31
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ராஜ்மோகன் | அழகக்கோன்யூட் ராஜ்குமார் | இளவாலை | யாழ்ப்பாணம் | 23.03.1987 |
| வீரவேங்கை கிளாஸ்நிக்கோ | சாமித்தம்பி இந்திரகுமார் | கும்புறுமூலை | மட்டக்களப்பு | 19.06.1987 |
| வீரவேங்கை அகிலன் | கந்தையா சசிக்குமாரன் | சங்கானை மேற்கு, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 14.11.1987 |
| கப்டன் குட்டி (அக்பர்) | அருளம்பலம் குகபாலன் | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.06.1989 |
| கப்டன் சாளி | தேவநேசன் சாள்ஸ்ஜெகநேசன் | நவாலி தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 14.07.1990 |
| வீரவேங்கை சஜீவனா | கணபதிப்பிள்ளை சாந்தினி | சஜீவனா வீதி, மல்லாகம் | யாழ்ப்பாணம் | 19.12.1990 |
| மேஜர் செங்கதிர் | நடேசு ரஞ்சிதவராசா | இடைக்குறிச்சி, கரவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 25.02.1991 |
| வீரவேங்கை ஜிம்கெலி | பாலசிங்கம் ஜெயராசலிங்கம் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 16.06.1991 |
| வீரவேங்கை குயின்சி | தர்மராசா தயாநிதி | அராலி தெற்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 13.07.1991 |
| லெப்டினன்ட் வாசன் | கந்தசாமி முரளிதரன் | தம்பலகாமம் | திருகோணமலை | 12.09.1993 |
| லெப்டினன்ட் கனியன் (நிசாந்) | ஆரோக்கியநாதன் சில்லன்சுஜிவன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை நிமலேந்திரன் | தியாகராஜன் நடேஸ்குமார் | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 16.10.1995 |
| வீரவேங்கை கோபிநாதன் | கணபதிப்பிள்ளை நவரத்தினம் | திகிலிவெட்டை, சந்திவெளி | மட்டக்களப்பு | 29.10.1995 |
| கப்டன் மோகனசுந்தரம் (நகுலன்) | கனகரத்தினராசா ஜெயபாலன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 13.11.1995 |
| வீரவேங்கை லவனிதா | பாலசுப்பிரமணியம் மகோதினி | புளியம்பொக்கணை, பரந்தன் | கிளிநொச்சி | 04.02.1996 |
| 2ம் லெப்டினன்ட் பூவண்ணன் | நடராசா கிருசாந்தன் | கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.04.1996 |
| கப்டன் முத்தமிழன் | கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் | கஸ்தூரியார் வீதி | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் தவசீலன் | முருகேயன் மயூதரன் | வட்டுக்கோட்டை தெற்கு | யாழ்ப்பாணம் | 02.06.1997 |
| லெப்டினன்ட் சுயந்தன் | பழனியாண்டி சங்கர் | இராமனூர், புளியங்குளம் | வவுனியா | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் இளவதனி | பொன்னுக்குமார் சுதாஜினி | குப்பிளான் தெற்கு, ஏழாலை | யாழ்ப்பாணம் | 01.08.1997 |
| லெப்டினன்ட் தமிழவள் | சித்திவிநாயகம் அன்புச்செல்வி | உறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 19.08.1997 |
| மேஜர் ஜெயம் | நடராசா ஜீவகன் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 30.08.1997 |
| கப்டன் நடன் | சச்சிதானந்தம் பிரதீபன் | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 30.08.1997 |
| கப்டன் கிரிதரன் (பொன்முடி) | கிருஸ்ணசாமி சந்திரசேகர் | இராயவரோதயம் வீதி | திருகோணமலை | 05.10.1997 |
| மேஜர் அகல்யா | தம்பிப்பிள்ளை நகுலா | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| வீரவேங்கை அகரச்சுடர் | கந்தலிங்கம் கேமா | புளியங்கூடல், ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 30.03.1998 |
| கப்டன் யாகன் | மைக்கல் இரத்தினகுமார் | வெள்ளாங்குளம், கணேசபுரம் | மன்னார் | 20.06.1998 |
| வீரவேங்கை புலிக்குட்டி | சிவஞானம் சிவபாலஜெயந்தன் | 7ம் வட்டாரம், குமுழமுனை மேற்கு | முல்லைத்தீவு | 20.06.1998 |
| கப்டன் உதயராணி | கந்தசாமி ராஜினி | நல்லூர் | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| லெப்டினன்ட் இளங்கோவன் | சிவராசா விக்கினேஸ்வரன் | புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் காவியன் | இராஜேந்திரம் இராமநாதன் | கொக்குவில் | யாழ்ப்பாணம் | 02.07.1999 |
| 2ம் லெப்டினன்ட் கதிரவன் | மனோகரன் மனோராஜ் | 1ம் குறிச்சி, களுவன்கேணி | மட்டக்களப்பு | 02.11.1999 |
| லெப்டினன்ட் கருவிழி | கணபதிப்பிள்ளை கிருஸ்ணவேணி | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 23.11.1999 |
| வீரவேங்கை எழில்நிலா | கோபாலப்பிள்ளை அஞ்சலா | மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 17.12.1999 |
| மேஜர் மீனா | நடராசா மேனகா | இடைக்குறிச்சி | யாழ்ப்பாணம் | 25.12.1999 |
| கப்டன் மலரவன் | இரத்தினசிங்கம் கமலதாஸ் | வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 01.01.2000 |
| லெப்டினன்ட் பரணிதரன் | தியாகராசா சிறிதரன் | பழம்பாசி, நெடுங்கேணி | வவுனியா | 29.08.2000 |
| வீரவேங்கை வடிவுமகள் | அந்தோனிப்பிள்ளை ஜெனோ | 7ம் படிவம், இராமநாதபுரம் | கிளிநொச்சி | 03.09.2000 |
| லெப்டினன்ட் அருமைநிலா | செல்லத்துரை சிவரஞ்சனி | பழைய வாய்க்கால், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 08.11.2000 |
| கப்டன் இளங்கண்ணன் | செபஸ்தியாம்பிள்ளை லக்ஸ்மன் | கட்டைக்காடு, முள்ளியான் | யாழ்ப்பாணம் | 02.01.2001 |
| வீரவேங்கை றமணி (சுடரினி) | இராயப்பு ஸ்ரெலா | இளமருதங்குளம், சேமமடு | வவுனியா | 23.01.2001 |
| மேஜர் சோழன் | பொன்னுத்துரை கமலேந்திரன் | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 14.02.2001 |
| வீரவேங்கை ரவி | தம்பிஐயா ரவிராசா | உடுத்துறை வடக்கு | யாழ்ப்பாணம் | 21.03.2001 |
| மேஜர் மேகன் | இராமச்சந்திரன் ரவிச்சந்திரன் | 5ம் வாய்க்கால், பன்குளம் | திருகோணமலை | 10.03.2003 |
| வீரவேங்கை செம்பருதி | சோமசுந்தரம் ரகு | தங்குவேளி, புளியடிசேனை, தெகிவத்தை | திருகோணமலை | 20.09.2003 |
| மனோ (மதன்) | கிருஸ்ணசாமி முனுசாமி | உயிலங்குளம் | மன்னார் | 21.06.1986 |
| லெப்.கேணல் குஞ்சன் (இசையரசன்) | குணநாயகம் ரதிசீலன் | 2ம் வட்டாரம், கட்டைபறிச்சான் | திருகோணமலை | 02.08.2006 |
| மேஜர் சிவம் (ரகு) | — | — | — | 20.10.1995 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”