83
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | தேதி |
|---|---|---|---|---|
| மேஜர் சுவர்ணன் | விக்ரர் ஜெயசீலன் | கற்கோவளம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 29.05.2000 |
| லெப்டினன்ட் கமலாகரன் | கந்தவனம் கமலநாதன் | ஆலங்குளம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 29.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் அறிவமுதன் | நடராசா வினோதன் | ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 29.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் ரதி | அரசரத்தினம் யசோதா | மண்சேனை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 29.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் ஜீசமலர் (கஸ்தூரி) | தவராசா தனலட்சுமி | பள்ளிச்சோலை, ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 29.05.2000 |
| கப்டன் ரவிகுலன் | சுப்பிரமணியம் நிசாந்தன் | கதிரவெளி | மட்டக்களப்பு | 29.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் கௌரியாளன் | சண்முகம் விநாயகமூர்த்தி | குளத்துமடு, வாகனேரி | மட்டக்களப்பு | 29.05.2000 |
| கப்டன் ஆழிக்குமரன் | மாடசாமி சிவகுமார் | வேப்பையடி | அம்பாறை | 29.05.2000 |
| கப்டன் கரன் | வெங்கடசாமி சந்திரகுமார் | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 29.05.2000 |
| கப்டன் இசைவாணி | கந்தையாப்பிள்ளை ஜீவநாயகி | நெடுந்தீவு கிழக்கு | யாழ்ப்பாணம் | 29.05.2000 |
| லெப்டினன்ட் சாமந்தி | நவரட்ணராசா கலைப்பிரியா | வவுனிக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 29.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்ச்செல்வி | செல்லத்துரை ஜெயநாயகி | கண்டி | இலங்கை | 29.05.2000 |
| லெப்டினன்ட் புகழினி | மரியாம்பிள்ளை மேரிகொன்சலின் | சில்லாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 29.05.2000 |
| மேஜர் அரசப்பன் | மயில்வாகனம் அருட்செல்வன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 29.05.1999 |
| வீரவேங்கை எழிற்கொடி | தருமகுலசிங்கம் மாலதி | தாளையடி | யாழ்ப்பாணம் | 29.05.1999 |
| மேஜர் உதயராஜன் | தேவப்போடி கணபதிப்பிள்ளை | நாவற்காடு | மட்டக்களப்பு | 29.05.1998 |
| மேஜர் புலியூர்மைந்தன் | சிறிஸ்கந்தராசா சதீஸ் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 29.05.1998 |
| கப்டன் இளங்குமரன் | சின்னத்துரை அன்ரனிரெனோட் | முள்ளியான் | யாழ்ப்பாணம் | 29.05.1998 |
| கப்டன் சபேசன் | ஜெயசிங்கம் கஜேந்திரன் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 29.05.1998 |
| லெப்டினன்ட் வண்ணநிலவன் (விஜி) | சிவசுப்பிரமணியம் சிவகுமார் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 29.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் தாசன் | பொன்னையா வேலாயுதம் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 29.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் தேன்மொழியன் | கோணேஸ்வரன் பிறேமகாந்தன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 29.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் மதிமுகன் | கந்தையா கமல்ராஜ் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 29.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் இன்பநேசன் | சின்னத்துரை புவிதரன் | செட்டிப்பாளையம் | மட்டக்களப்பு | 29.05.1998 |
| வீரவேங்கை நவஜோதி | கணேஸ் நளினி | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 29.05.1998 |
| வீரவேங்கை சீலன் | நடேசன் சாந்தன் | இணுவில் | யாழ்ப்பாணம் | 29.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் சண்டேஸ் | சிவலிங்கம் கணேசலிங்கம் | அன்னமலை | அம்பாறை | 29.05.1998 |
| லெப். கேணல் ஜெரி | கார்த்திகேசு விஜயபாலன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 29.05.1998 |
| மேஜர் இளங்குமரன் (அசோக்குமார்) | மகேஸ்வரநாதன் விஜயானந்தன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 29.05.1997 |
| லெப்டினன்ட் குலம் | சிவசுப்பிரமணியம் சிவசங்கர் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 29.05.1997 |
| வீரவேங்கை கலைநேசன் (வில்வம்) | மூத்ததம்பி செல்வரத்தினம் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 29.05.1995 |
| வீரவேங்கை அழகுராஜ் | மோகனசுந்தரம் ராஜனிகாந் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 29.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் இளங்குமரன் | ஜீவரத்தினம் சயந்தன் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 29.05.1995 |
| வீரவேங்கை ஈழக்குமார் | அழகிப்போடி தயாபரன் | புதுக்குடியிருப்பு | மட்டக்களப்பு | 29.05.1993 |
| கப்டன் சிதம்பரநாதன் (முகுந்தன்) | குழந்தைவேல் கோவிந்தராசா | கிரான் | மட்டக்களப்பு | 29.05.1992 |
| லெப்டினன்ட் பாலச்சந்திரன் | வேல்முருகு கணேசமூர்த்தி | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் வனிதன் (புவி) | தங்கையா சுந்தரராஜன் | கரடியனாறு | மட்டக்களப்பு | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் ராமன் (டினோ) | கணபதிப்பிள்ளை சிவயோகநாதன் | காரைதீவு | அம்பாறை | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் சாந்தன் | இரத்தினசிங்கம் ஐங்கரன் | திருக்கோவில் | அம்பாறை | 29.05.1992 |
| வீரவேங்கை ஜெயசுதானந்தன் | பாலசிங்கம் ரவீந்திரன் | மத்தியமுகாம் | அம்பாறை | 29.05.1992 |
| வீரவேங்கை பாலமோகன் | இராசதுரை கனகரத்தினம் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 29.05.1992 |
| வீரவேங்கை ஜெயகுலன் | இளையதம்பி மகேந்திரன் | கிரான் | மட்டக்களப்பு | 29.05.1992 |
| வீரவேங்கை ராகவன் | மனுவல் ஜெயராஜ் | கருவேப்பங்கேணி | மட்டக்களப்பு | 29.05.1992 |
| வீரவேங்கை சௌந்தரலிங்கம் | கார்த்திகேசு பாஸ்கரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 29.05.1992 |
| லெப்டினன்ட் மறவன் | பரமசிங்கம் தவபாலன் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் நாயகன் | கதிரமலை கேதீஸ்வரன் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் நந்தன் | கனகலிங்கம் சுதர்சன் | நெடுங்கேணி | வவுனியா | 29.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் பாணன் | நடேசலிங்கம் உதயமோகன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 29.05.1992 |
| வீரவேங்கை தமிழன் | சிவராசா புவனேந்திரராசா | மணியந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 29.05.1992 |
| கப்டன் துரைக்கண்ணா | அந்தோனிப்பிள்ளை சகாயரெக்னோ | வேப்பங்குளம் | வவுனியா | 29.05.1992 |
| வீரவேங்கை சயந்திரன் | அடைக்கலம் சிவகுமார் | மாத்தளை | இலங்கை | 29.05.1992 |
| வீரவேங்கை பல்லவன் | மகாதேவன் இராசலிங்கம் | மூதூர் | திருகோணமலை | 29.05.1991 |
| வீரவேங்கை உதயன் | சுப்பிரமணியம் தவராசா | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 29.05.1991 |
| கப்டன் சீலன் | முருகன் ஜெயச்சந்திரன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 29.05.1988 |
| வீரவேங்கை குபேரன் | இராசரத்தினம் உதயகுமார் | அரியாலை | யாழ்ப்பாணம் | 29.05.1987 |
| வீரவேங்கை பாபு | நாகராசா சிதம்பரநடராசன் | அல்வாய் | யாழ்ப்பாணம் | 29.05.1987 |
| குட்டி | சோமன் யோகலிங்கம் | அக்கரைப்பற்று | அம்பாறை | 29.05.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”