53
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை சஞ்சீவி | வைத்திலிங்கம் மகேசநாதன் | வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 11.08.1984 |
| வீரவேங்கை சங்கரி | செல்லமாணிக்கம் பாலசுந்தரம் பாலகணேஸ் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 13.02.1985 |
| லெப்டினன்ட் லவன் | செல்லப்பா பாக்கியநாதன் | அட்டப்பள்ளம், நிந்தவூர் | அம்பாறை | 17.03.1987 |
| வீரவேங்கை அப்பன் | கனகரட்ணம் பிரபாகரன் | பிரபாகரன் வீதி, நெட்டிலிப்பாய், கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 25.05.1988 |
| லெப்டினன்ட் மாமா (பாலையா) | சுப்பிரமணியம் பாலேந்திரன் | காடுப்புலம், தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 21.07.1988 |
| வீரவேங்கை பத்மன் | தர்மலிங்கம் புனிதநாதன் | முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை பிரசாத் | பாலிப்போடி மகேந்திரன் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 01.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் யோகன் | தனபாலசிங்கம் மகேஸ்வரன் | அல்வாய் வடக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| லெப்டினன்ட் இந்திரன் | மரியதாஸ் மரியலூயிஸ் | 8ம் வட்டாரம், சாம்பல்தீவு | திருகோணமலை | 02.09.1991 |
| கப்டன் பகீரதன் | கிருஸ்ணபிள்ளை அருணகிரிநாதன் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 16.09.1991 |
| மேஜர் லத்தீப் (ரவிநாதன்) | கந்தையா சண்முகநாதன் | கிரான் | மட்டக்களப்பு | 14.02.1992 |
| மேஜர் வளர்மதி | செல்லத்துரை சாந்தி | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 16.04.1992 |
| 2ம் லெப்டினன்ட் குட்டிக்கண்ணா | கணபதிப்பிள்ளை சிவகுமார் | வேப்பங்குளம் | வவுனியா | 22.10.1992 |
| லெப்டினன்ட் மாமூலன் (அன்ரன்) | ஜோர்ஜ் அன்ரன்ரமேஸ் | காந்திநகர் | திருகோணமலை | 30.04.1993 |
| வீரவேங்கை நவநீதன் | விஜயராஜா விஜயமோகனராஜா | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 18.09.1993 |
| லெப்டினன்ட் சாம்பவி | தியாகலிங்கம் சுசரிதா | மாட்டீன் வீதி | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் தேவராசா | இராஜேந்திரம் உதயகுமார் | திருநகர் | கிளிநொச்சி | 11.11.1993 |
| வீரவேங்கை விடுதலை (குணம்) | தங்கவேல் சுசிலா | பேராலை, பளை | கிளிநொச்சி | 11.11.1993 |
| வீரவேங்கை கருணாளன் | பச்சைமுத்து குமார் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 15.08.1994 |
| லெப்டினன்ட் சித்திரன் | செல்லையா சுப்பிரமணியம் | பாரதிபுரம் | வவுனியா | 03.10.1995 |
| வீரவேங்கை சிவரஞ்சன் | சிவராசா காந்தரூபன் | பூம்புகார், அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 10.11.1995 |
| வீரவேங்கை அழகநம்பி | சின்னத்தம்பி உதயச்சந்திரன் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 25.11.1995 |
| மேஜர் சாந்தன் | சிலுவைமுத்து சிவனேந்திரன் | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 22.02.1996 |
| கப்டன் குணபாலன் | சின்னத்துரை சந்திரகுமார் | பாண்டியிருப்பு, கல்முனை | அம்பாறை | 18.07.1996 |
| கப்டன் சமுத்திரன் | சண்முகசுந்தரம் சுந்தரசிவா | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் இசையமுதன் | பூபதி வலன்ரைன் | இளவாலை | யாழ்ப்பாணம் | 22.03.1997 |
| வீரவேங்கை தமிழ்த்தேவன் | நிரேந்திரன் பிரகாஸ்பதி | தும்பளை மேற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 17.05.1997 |
| வீரவேங்கை குறிஞ்சி (உலகநிலா) | வேலுப்பிள்ளை உமாரூபி | மருதங்குளம், ஓமந்தை | வவுனியா | 20.08.1997 |
| லெப்டினன்ட் யேசு | சண்முகநாதன் விக்கினேஸ்வரன் | கந்தளாய் | திருகோணமலை | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் சுதன் (மதன்) | எட்வேட் பிரபாகரன் | நாரந்தனை | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| லெப்டினன்ட் அமலன் (நகுலன்) | வேலாயுதம் நகுலேஸ்வரன் | நீர்வேலி மத்தி | யாழ்ப்பாணம் | 03.08.1998 |
| கப்டன் பவான் | திருஞானசம்பந்தர் சிவரூபன் | தொடரூந்து வீதி | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| வீரவேங்கை ஞானிதன் (பரிசுதன்) | வீரசிங்கம் சிவநாதன் | நாவற்காடு | மட்டக்களப்பு | 27.09.1998 |
| மேஜர் லோகன் (லோகசுந்தரம்) | கணபதிப்பிள்ளை பாஸ்கரன் | மண்டூர் | மட்டக்களப்பு | 05.03.1999 |
| கப்டன் யசோ | வேலு ராஜலக்சுமி | புலோப்பளை கிழக்கு, பளை | கிளிநொச்சி | 26.06.1999 |
| கப்டன் புலேந்திரன் | தேவராசா சுரேஸ்ராசா | கும்பிளாவளை, அளவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 22.07.1999 |
| லெப்டினன்ட் சுரேஸ்குமார் | பூபாலு சுதாகரன் | புன்னாலைக்கட்டுவன் தெற்கு | யாழ்ப்பாணம் | 14.09.1999 |
| மேஜர் சூரியப்பிரபா | அல்போன்ராஜா ஜான்சிராணி | போயிட்டி, இளவாலை | யாழ்ப்பாணம் | 14.10.1999 |
| வீரவேங்கை பவளவதன் | சுந்தரராயன் சுதாகரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.12.1999 |
| லெப்டினன்ட் வானதி (குழலி) | கருணானந்தசிவம் பிறேமியா | 10ம் வட்டாரம், வேலணை | யாழ்ப்பாணம் | 30.12.1999 |
| லெப்டினன்ட் மதியமுதன் | பெரியசாமி சந்திரகாந்தன் | மாத்தளை | சிறிலங்கா | 05.01.2000 |
| லெப்டினன்ட் தாரகன் | சிவலிங்கம் தயாளன் | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 15.02.2000 |
| மேஜர் தமிழ்நம்பி (நம்பி) | சின்னையா இராமச்சந்திரன் | பறநாட்டாங்கல், ஒமந்தை | வவுனியா | 27.03.2000 |
| வீரவேங்கை குழலினி (கோபி) | ஈஸ்வரன் லட்சுமி | புளியங்குளம் | வவுனியா | 01.04.2000 |
| வீரவேங்கை மலைமகள் | மணியம் கௌரி | பாரதிபுரம் | கிளிநொச்சி | 02.04.2000 |
| வீரவேங்கை உயிர்வேந்தன் | கணேசமூர்த்தி நாகராசா | குருசடி, செம்மலை, அலம்பில் | முல்லைத்தீவு | 07.04.2000 |
| கப்டன் மணியிழை | செல்வநாயகம் கவிதா | 6ம் வட்டாரம், வேலணை | யாழ்ப்பாணம் | 10.04.2000 |
| வீரவேங்கை பாரதி | தேவதாஸ் சாந்தமேரி | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 04.07.2000 |
| லெப்டினன்ட் இந்து | ஜோசப் புவனேஸ்வரி | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| வீரவேங்கை ஆழியமுது | ஆனந்தராசா சுகி | உடுத்துறை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 01.02.2001 |
| 2ம் லெப்டினன்ட் சுரேஸ் | சத்திவேல் சுரேஸ்குமார் | வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 25.04.2001 |
| லெப்டினன்ட் ஈழமலர் (வதனி) | முருகையா சிறிகாந்தி | தச்சடம்பன் | மன்னார் | 01.10.2001 |
| லெப்டினன்ட் தென்றல் | சிவநாதன் சர்வலோஜினி | வதிரி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 04.11.2001 |
| குயிலன் | இரத்தினம் வர்ணகுலசிங்கம் | ஊறணி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 16.07.1991 |
| மேஜர் அகிலன் (நவநீதன்) | கதிர்காமத்தம்பி இதயராஜா | பன்குடாவெளி | மட்டக்களப்பு | 29.04.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”