61
அகவை வாழ்த்து ஏப்ரல் 19 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை கெனடி | கனகசபை வில்வராசா | கிரான், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 13.02.1985 |
| வீரவேங்கை கார்த்திக் | கந்தையா ஜெயந்தன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 27.03.1986 |
| லெப்டினன்ட் கில்பேட் | குவாநாட் கொன்ஸ்ரன் ரைன்ஸ் | சாம்பல்தீவு | திருகோணமலை | 06.02.1990 |
| வீரவேங்கை மணியரசன் | ஜோசப் ஈழநேசன் | நாரந்தனை, ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 25.08.1990 |
| வீரவேங்கை றிச்சாட் | வல்லிபுரம் ஜெயரூபன் | புளியங்குளம், ஓட்டிசுட்டான் | முல்லைத்தீவு | 13.02.1991 |
| வீரவேங்கை சுகிர்தன் | கந்தையா யோகராசா | செட்டிக்குளம் | வவுனியா | 23.03.1991 |
| வீரவேங்கை ஹரி | கனகரட்ணம் சதீஸ்வரன் | கந்தளாய் | திருகோணமலை | 11.07.1991 |
| லெப். கேணல் சரா | சின்னத்துரை ஜீவராசா | சரா வீதி, கல்வியங்காடு | யாழ்ப்பாணம் | 27.07.1991 |
| வீரவேங்கை சிவகுமாரன் | சர்வானந்தம் ஜெயானந்தம் | வளலாய், அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 28.05.1992 |
| மேஜர் விடுதலை (லம்பா) | இராசரட்ணம் ஆனந்தராசா | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| லெப்டினன்ட் செல்வம் | பாக்கியநாதன் செல்வநாதன் | யாழ்ப்பாணம் | 02.12.1992 | |
| மேஜர் றேமன் | வேலுச்சாமி மூர்த்தி | ஆண்டாங்குளம், அடம்பன் | மன்னார் | 29.07.1993 |
| வீரவேங்கை மார்க்கண்டேயர் | செல்லத்துரை உதயகுமார் | செட்டிக்குளம் | வவுனியா | 13.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் செல்வக்குமரன் (பல்லவன்) | செல்லத்துரை நந்தகுமார் | நீர்வேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 05.07.1994 |
| 2ம் லெப்டினன்ட் பிரதாபன் | சிவபாலன் சதீஸ்குமார் | 2ம் வட்டாரம், சாம்பல்தீவு | மட்டக்களப்பு | 30.10.1995 |
| லெப்டினன்ட் கதிரவன் (சூரி) | குணாநாயகம் சற்குணதாசன் | கண்ணகிபுரம் | திருகோணமலை | 24.11.1995 |
| மேஜர் பாலவன் (சேகரன்) | கணேஸ் திருக்குமரன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 31.12.1995 |
| கப்டன் இராமகுமார் (ராம்குமார்) | சந்தனம் யோகேஸ்வரன் | பண்டாரிக்குளம் | வவுனியா | 18.07.1996 |
| கப்டன் பவளம் | கதிரவேலு கதிர்பாலன் | கரணவாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 10.11.1996 |
| லெப்டினன்ட் வனிதா | மார்க்கண்டு ஜெயராணி | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| கப்டன் கவிவாணன் (சங்கமன்) | முத்துலிங்கம் லிங்கேஸ்வரன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 06.03.1997 |
| கப்டன் அறிவு | உப்காரிஸ் சிவஞானமூர்த்தி | புத்தளம் | 15.05.1997 | |
| லெப்டினன்ட் நிரஞ்சனா | சின்னையா லோஜினி | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் எழிலரசன் (விந்தரன்) | பஞ்சலிங்கம் பாலமுரளி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் அமரன் | முத்துக்குமார் சிவகுமார் | 2ம் குறிச்சி, பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 01.08.1997 |
| லெப்டினன்ட் தவப்பிரசாத் (எட்வேட்) | கிருஸ்ணபிள்ளை தர்மலிங்கம் | களுவன்கேணி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 18.09.1997 |
| கப்டன் திருமகள் | பாலசுப்பிரமணியம் வசந்தரூபி | கனகராயன்குளம் | வவுனியா | 13.10.1997 |
| லெப்டினன்ட் இலங்கேஸ்வரன் | செல்லத்தம்பி நகுலேஸ்வரன் | கரடியனாறு | மட்டக்களப்பு | 14.11.1997 |
| மேஜர் ஜெயசீலன் (இளவரசன்) | தெய்வேந்திரம் தெய்வரூபன் | சுண்ணாகம் மேற்கு | யாழ்ப்பாணம் | 09.12.1997 |
| கப்டன் வைதேகி (ரூபலட்சுமி) | வல்லிபுரம் தங்கரூபி | இடைக்காடு, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 22.01.1998 |
| வீரவேங்கை அமிர்தா | குணரட்ணம் லதா | இலுப்பையடிச்சேனை, செங்கலடி | மட்டக்களப்பு | 09.08.1998 |
| வீரவேங்கை அன்புவாணன் | கந்தசாமி அமிர்தராஜன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 17.08.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிலவுமதி | கனகசபை இராஜயோகம் | கல்மடு | வவுனியா | 27.09.1998 |
| கப்டன் அன்பு | பொன்னுத்துரை சுலோஜனா | கொட்டடி | யாழ்ப்பாணம் | 29.09.1998 |
| வீரவேங்கை சுமதி | திருநாவுக்கரசு நர்மதா | குஞ்சுக்குளம், வன்னேரி, அக்கராயன்குளம் | கிளிநொச்சி | 22.05.1999 |
| லெப். கேணல் இசைவாணன் (பட்டேல்) | பொன்னையா குணலிங்கம் | 5ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 12.06.1999 |
| வீரவேங்கை பருதி | பெருமாள் இந்துமதி | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 22.11.1999 |
| கப்டன் தமிழ்ப்பிரியன் | இராஜகோபால் இராஜேஸ்வரன் | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 11.12.1999 |
| வீரவேங்கை சந்தனா (நீலக்கிளி) | தில்லையம்பலம் மாலதி | நஞ்சுண்டான்காடு, கண்ணகைபுரம், கந்தபுரம் | கிளிநொச்சி | 18.12.1999 |
| லெப்டினன்ட் ஈழச்செழியன் | சண்முகநாதன் சுரேஸ்காந்தன் | 2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 19.12.1999 |
| வீரவேங்கை தமிழிசை | குணரத்தினம் கிருத்திகா | திருவையாறு | கிளிநொச்சி | 01.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் கலைப்பிரியா (மோனகா) | நடனசிகாமணி இளவரசி | இன்பருட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 23.04.2000 |
| தலைமைக் காவலர் இசைப்பிரியன் | இராசரத்தினம் இசைப்பிரியன் | புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 15.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் கதிர்ச்செல்வி | நடேசமூர்த்தி கவிதா | தாளையடி, மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 10.09.2000 |
| கப்டன் அனபழகன் | கோபால் சுதாகரன் | 155ம் கட்டை, அக்கராயன் | கிளிநொச்சி | 18.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் புயலவன் | குமாரசிங்கம் கேதீஸ்வரன் | 2ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 20.10.2000 |
| தலைமைக் காவலர் சசிதரன் | கருணாகரன் சசிகரன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 20.12.2000 |
| 2ம் லெப்டினன்ட் உதயசூரியன் | சிவலிங்கம் செல்வராசா | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 10.07.2001 |
| கப்டன் மதியவள் | 31.01.1997 | |||
| மேஜர் அழகன் | 26.07.1998 | |||
| மாவீரர் சீராளன் | மார்க்கண்டு விஜயகுமார் | யாழ்ப்பாணம் | 13.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
