73
நினைவு வணக்கம் | ஏப்ரல் 19 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் ஈகைவேந்தன் | புவனேஸ்வரராஜா தயாபரன் | யாழ்ப்பாணம் | 19.04.2007 | |
| லெப்டினன்ட் நாவேந்தன் | இராமநாதன் ரஜனிகாந் | திருகோணமலை | 19.04.2007 | |
| வீரவேங்கை நிதன் | சிவபாதம் கரிஸ்தரன் | மட்டக்களப்பு | 19.04.2007 | |
| லெப். கேணல் அருச்சுணன் | இளையதம்பி கதிர்ச்செல்வன் | புகழேந்திநகர், நமணக்குளம், யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 19.04.2007 |
| வீரவேங்கை யாழினியன் | நேசலிங்கம் ராஜ்தீபன் | யாழ்ப்பாணம் | 19.04.2007 | |
| வீரவேங்கை யாழ்வேந்தன் | தர்மலிங்கம் தசீதன் | திருகோணமலை | 19.04.2007 | |
| றோயல்டயஸ் | யூலேஸ் றோயல்டயஸ் | சின்னப்பண்டிவிரிச்சான், மடு | மன்னார் | 19.04.2007 |
| கோபாலசிங்கம் | தர்மேந்திரப்பிள்ளை கோபாலசிங்கம் | 2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 19.04.2007 |
| வீரவேங்கை மதிநிலா (அணிநகை) | கணேசன் கயல்விழி | நெல்லியடி | யாழ்ப்பாணம் | 19.04.2001 |
| லெப்டினன்ட் இன்னமுதன் | செல்வரட்ணம் செல்வதீசன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 19.04.2000 |
| வீரவேங்கை புரட்சிவள்ளல் | திருநாவுக்கரசு ஜசீந்திரன் | 6ம் வட்டாரம், மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 19.04.2000 |
| மேஜர் தேசியன் | கந்தையா லோகநாதன் | 6ம் வட்டாரம், வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 19.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அணிமகள் | கந்தையா ஜெயரஞ்சினி | திருநகர் | கிளிநொச்சி | 19.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் தனுசியா | நாகமணி ஜெகதீஸ்வரி | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 19.04.2000 |
| வீரவேங்கை அருள்நிலா | ஜெகராசா கஜலட்சுமி | வத்திராயன் வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 19.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் நிகேதன் | சிதம்பரநாதன் லிங்கேஸ்வரா | செங்கலடி | மட்டக்களப்பு | 19.04.1999 |
| லெப்டினன்ட் அகிலன் | பிச்சை இராமச்சந்திரன் | 1ம் வட்டாரம், நிலாவெளி | திருகோணமலை | 19.04.1999 |
| கப்டன் இறைமகன் | ஜெயச்சந்திரராஜா வசந்தமோகனயேயன் | இராசேந்திரகுளம் | வவுனியா | 19.04.1999 |
| லெப்டினன்ட் செந்தமிழன் | கைலாயபிள்ளை லோகேஸ்வரன் | பனங்காடு, அக்கரைப்பற்று | அம்பாறை | 19.04.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிலான் | விஜயமாகாராசா விஜயகுமார் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 19.04.1998 |
| மேஜர் மாதுரி | தங்கராசா துஸ்யந்தினி | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 19.04.1996 |
| கப்டன் பிரியா | சித்திரவேல் நாகராகினி | தண்ணித்தொட்டி, முருங்கன் | மன்னார் | 19.04.1996 |
| லெப்டினன்ட் புதியவள் | தம்பிப்பிள்ளை தங்கமலர் | அருள்நேசபுரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.04.1996 |
| 2ம் லெப்டினன்ட் வெண்மதி | வெற்றிவேல் புஸ்பமலர் | ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 19.04.1996 |
| வீரவேங்கை மணியரசி | செல்லத்துரை கமலாதேவி | இந்தியா | 19.04.1996 | |
| மேஜர் தணிகைமாறன் | யாக்கோப் அன்ரன் பெனடிற் | கட்டைக்காடு | யாழ்ப்பாணம் | 19.04.1995 |
| மேஜர் கதிரவன் | கோவிந்தன் சிவராசா | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 19.04.1995 |
| மேஜர் மதுசா | முருகேசு இராசலட்சுமி | திருகோணமலை | 19.04.1995 | |
| கப்டன் சாந்தா | சிவசுப்பிரமணியம் விஜயதேவி | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 19.04.1995 |
| 2ம் லெப்டினன்ட் நல்லதம்பி | கபிரியேல் அன்ரனிபர்னாந்து | நெடுங்கண்டல், அடம்பன் | மன்னார் | 19.04.1994 |
| வேலுப்பிள்ளை | வெள்ளைக்குட்டி வேலுப்பிள்ளை | கல்முனை | அம்பாறை | 19.04.1994 |
| சந்திரசேகரம் | கணபதிப்பிள்ளை சந்திரசேகரம் | செல்வாநகர் | மட்டக்களப்பு | 19.04.1994 |
| வீரவேங்கை கலைமாறன் | குமாரதாஸ் ஜெயதாஸ் | குருக்கள்மடம் | மட்டக்களப்பு | 19.04.1993 |
| வீரவேங்கை கௌரவன் | கனகசபை பவளசிங்கம் | பண்டாரியாவெளி | மட்டக்களப்பு | 19.04.1993 |
| கப்டன் வாகீசன் (கான்ஸ்) | தவராஜசிங்கம் குலசேகரம் | மீசாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 19.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் வீரையன் | கந்தசாமி விஜயதாஸ் | வத்திராயன் வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 19.04.1993 |
| வீரவேங்கை ஆதவன் | பாலகிருஸ்ணன் மோகன்ராஜ் | இரணைமடுச் சந்தி | கிளிநொச்சி | 19.04.1991 |
| லெப். கேணல் கிறேசி | கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 19.04.1991 |
| லெப்டினன்ட் வாசு | துரைராசா துருபதராஜ் | பண்டித்துறை, நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 19.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் தென்னவன் | வைத்திலிங்கம் விக்னேஸ்வரலிங்கம் | மயிலியதனை, தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 19.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் சீக்கோ (பாதர்) | திருஞானசம்பந்தர் பரமேஸ்வரன் | பிறவுண் வீதி | யாழ்ப்பாணம் | 19.04.1991 |
| வீரவேங்கை தங்கச்சி | முருகையா நிமலகாந்தன் | மாவைக்கலட்டி, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 19.04.1991 |
| வீரவேங்கை அரசன் | தங்கராசா கிருஸ்ணபிள்ளை | காரைதீவு | அம்பாறை | 19.04.1988 |
| 2ம் லெப்டினன்ட் கலா | பொன்னம்பலம் சதானந்தரத்தினம் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 19.04.1988 |
| வீரவேங்கை லூக்காஸ் | மாணிக்கப்போடி கணபதிப்பிள்ளை | முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 19.04.1988 |
| அன்னை பூபதி | கணபதிப்பிள்ளை பூபதி | கிரான் | மட்டக்களப்பு | 19.04.1988 |
| லெப்டினன்ட் வன்னி | வேலுப்பிள்ளை வன்னியசிங்கம் | தம்பிலுவில் | அம்பாறை | 19.04.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
