Home தமிழகம்தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.

by Amizhthu

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில், அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை | 11.11.2026

இந்த சந்திப்பின் போது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். அதற்கு, தேவையான நடவடிக்கைகளை, உயர் அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்

இன்று 2வது நாளாக டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், உளவுத்துறை ஐ.ஜி., அஸ்ரா கார்க் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தனர்.

தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கவர்னரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

You may also like

Leave a Comment