வீரவேங்கை ஜேம்ஸ் குணரட்ணம் சிவமோகன்பருத்தித்துறை, யாழ்ப்பாணம் 09.11.1963 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் …
வீரவேங்கை காந்தன் வேலாயுதம்பிள்ளை உதயகுமார்கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 03.03.1966 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் …
வீரவேங்கை ரமேஸ் தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்30.08.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது …
வீரவேங்கை நந்தன் கந்தசாமி நந்தகுமார்கந்தர்மடம், யாழ்ப்பாணம்20.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா …
வீரவேங்கை ராஜன் ஜேம்ஸ் உதயபிரசாத்குருநகர், யாழ்ப்பாணம்18.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா …
15.05.1986 மட்டக்களப்பில் சிறிலங்கா அதிரடிப்படையால் கைதாகி முறக்கொட்டாஞ்சேனை முகாமில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதையின்போது வீரச்சாவு.
சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் …
கந்தையா ரூபநிதி அச்சுவேலி – யாழ்ப்பாணம் நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. …
சுப்பிரமணியம் மகேஸ்வரன்கரைநாகர் – யாழ்ப்பாணம் 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 …
