3
நவம்பர் 3′ ஆம் நாளில் தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
| இயக்கப் பெயர் | இயற் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் தமிழ்மணி | துரைசிங்கம் கேதீஸ் | – | யாழ்ப்பாணம் | 03.11.2008 |
| கப்டன் நிதர்சன் | மகேந்திரன் கவிசங்கர் | – | திருகோணமலை | 03.11.2008 |
| லெப்டினன்ட் மகிழ்நிலவன் | குணசீலன் குணராஜன் | கால் ஏக்கர் திட்டம், குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 03.11.2008 |
| லெப்டினன்ட் காந்தரூபன் | சுப்பிரமணியம் சுபாஸ்கரன் | கணுக்கேணி கிழக்கு, முள்ளியவளை | முல்லைத்தீவு | 03.11.2008 |
| லெப்டினன்ட் ரகுமதன் | விஜயகுமார் தினேஸ்குமார் | – | திருகோணமலை | 03.11.2008 |
| லெப்டினன்ட் விசு | பாக்கியராசா யுகன் | – | திருகோணமலை | 03.11.2008 |
| வீரவேங்கை மகிழ்பருதி | ஐயம்பிள்ளை புஸ்பமலர் | அகிலர் கோவிலடி, வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 03.11.2008 |
| போருதவிப்படை வீரர் திருச்செல்வம் | மார்க்கண்டு திருச்செல்வம் | 2-ஆம் கண்டம், வலதுகரை, முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 03.11.2008 |
| 2-ஆம் லெப்டினன்ட் வர்ணசீலன் | செல்வரத்தினம் சுரேஸ்குமார் | கோராவளி வீதி, பேத்தாழை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 03.11.2007 |
| மேஜர் அறிவுடைநம்பி (நந்தன்) | சுப்பிரமணியம் லோகநாதன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 03.11.2003 |
| கப்டன் அகத்தமிழ் | பழனிவேல் பத்மினி | 4-ஆம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 03.11.2002 |
| கப்டன் விதுருனி (வேந்தினி) | குணசிங்கம் தயாநிதி | நெடுந்தீவு மேற்கு | யாழ்ப்பாணம் | 03.11.2002 |
| கடற்கரும்புலி லெப்.கேணல் நரேஸ் | முருகேசு பிறேம்குமார் | தும்பளை தெற்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 03.11.2000 |
| கடற்கரும்புலி மேஜர் சுடர்மணி (செங்கதிர்) | சிவராசா சிறீதரன் | வண்ணாங்கேணி வடக்கு, பளை | கிளிநொச்சி | 03.11.2000 |
| 2-ஆம் லெப்டினன்ட் சுசீலன் | சண்முகம் ரவிச்சந்திரன் | அம்பலத்தடி | மட்டக்களப்பு | 03.11.2000 |
| கப்டன் சிவதாஸ் (விசாகன்) | லோகேந்திரராசா முகுந்தன் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| கப்டன் இளங்குமரன் | கந்தசாமி சர்வானந்தன் | அநிதிரான், சங்குவேலி, உடுவில் | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| வீரவேங்கை தமயந்தி | மதுரைவீரன் சிவலக்சுமி | கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம் | முல்லைத்தீவு | 03.11.1999 |
| வீரவேங்கை நிலா | சிவராத்திரி திலகவதி | அரியாலை | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| வீரவேங்கை ரகு | குருசாமி ரவிச்சந்திரன் | கோணாவில் | கிளிநொச்சி | 03.11.1999 |
| வீரவேங்கை செந்தமிழன்பு | ஞானப்பிரகாசம் கமிலஸ் | ஒலுமடு, நெடுங்கேணி | வவுனியா | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் குமரன் | அன்ரனிராசா ரஞ்சித்குமார் | கொழும்பு | சிறிலங்கா | 03.11.1999 |
| லெப்டினன்ட் முல்லையரசன் | கந்தப்பு தனராசா | சன்னாசிபரந்தன், புளியங்குளம் | வவுனியா | 03.11.1999 |
| மேஜர் றோயல் (எல்லாளன்) | சிவருள்நாதன் சிவகுமார் | கருகம்பனை, கீரிமலை | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| மேஜர் சிவசங்கர் | பொன்னம்பலம் குணபாலசிங்கம் | கல்லுப்பிட்டி, கண்டாவளை | கிளிநொச்சி | 03.11.1999 |
| கப்டன் குமரன் (ஈழவாணன்) | தங்கராசா சந்திரகுமார் | குப்பிளான், ஏழாலை | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| கப்டன் வேலன் (கோவலன்) | மாணிக்கன் சுதர்சன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| லெப்டினன்ட் இளங்கோ | நடேசன் ஜீவராஜன் | பள்ளிக்குடியிருப்பு, மூதூர் | திருகோணமலை | 03.11.1999 |
| லெப்டினன்ட் மலரவன் | ஆறுமுகம் அருட்செல்வன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் யாழ்நிலவன் | நன்னியன் மதியழகன் | மயிலங்காடு, குப்பிளான், ஏழாலை | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் எழிற்கோவன் | செல்லப்பா செந்தில்வேல் | கல்முனை, பூநகரி | கிளிநொச்சி | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் ஒளிவீரன் | மரியநாயகம் ஜெயநேசன் | கிளாலி, எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் ஒளிவெற்றி | கந்தசாமி பிரபாகரன் | 3-ஆம் வாய்க்கால் | கிளிநொச்சி | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் நகுலன் | மார்க்கண்டு பாஸ்கரன் | உடுத்துறை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| 2-ஆம் லெப். வெற்றிநெஞ்சன் | இராசதுரை சிவகுருநாதன் | 5-ஆம் வட்டாரம், சம்பூர், மூதூர் | திருகோணமலை | 03.11.1999 |
| 2-ஆம் லெப்டினன்ட் புகழன் | சோமசுந்தரம் ரவிச்சந்திரன் | தருமபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 03.11.1999 |
| 2-ஆம் லெப். முல்லைவாணன் | கந்தசாமி ஸ்ரிபன் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 03.11.1999 |
| எல்லைப்படை வீரர் வீரவேங்கை நவரட்ணதாஸ் (தாஸ்) | இராமநாதன் நவரட்ணதாஸ் | மயிலிட்டித்துறை, திருப்பூர் | யாழ்ப்பாணம் | 03.11.1999 |
| வீரவேங்கை நல்லமுதன் | கணேஸ் பிரபாகரன் | கீரிமலை | யாழ்ப்பாணம் | 03.11.1998 |
| 2-ஆம் லெப்டினன்ட் சுபா | சந்திரசேகரம் மின்னல்க்கொடி | வெருகல், முகத்துவாரம், மூதூர் | திருகோணமலை | 03.11.1998 |
| லெப்டினன்ட் ஆத்திசூடி (அசோக்) | அருளானந்தம் அசோக் | ஆலங்கேணி, கிண்ணியா | திருகோணமலை | 03.11.1995 |
| துணைப்படை வீரர் 2-ஆம் லெப்டினன்ட் அரசன் | பொன்னம்பலம் சத்தியானந்தன் | அரியாலை | யாழ்ப்பாணம் | 03.11.1995 |
| வீரவேங்கை வித்திகன் | சுப்பிரமணியன் ரஜனிகாந் | 8-ஆம் குறுக்கு, இருதயபுரம் மேற்கு | மட்டக்களப்பு | 03.11.1995 |
| வீரவேங்கை பரமகுமார் | தம்பிராசா சந்திரகுமார் | தேற்றாத்தீவு | மட்டக்களப்பு | 03.11.1993 |
| கப்டன் சந்திரராஜன் (ரேகன்) | சண்முகநாதன் பாஸ்கரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 03.11.1992 |
| லெப்டினன்ட் சங்கரநாதன் (குயிலி) | இராமசாமி செல்வம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 03.11.1992 |
| வீரவேங்கை குழந்தைவேல் | வீரக்குட்டி சந்திரசேகரம் | இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 03.11.1992 |
| வீரவேங்கை சுனில் | அருமைநாயகம் | கோணாவில், அக்கரைப்பற்று | அம்பாறை | 03.11.1990 |
| வீரவேங்கை ராஜன் | கார்த்திகேசு ரவி | கஞ்சிக்குடிச்சாறு | அம்பாறை | 03.11.1990 |
| 2-ஆம் லெப்டினன்ட் கோணேஸ் | தி. கோணேஸ்வரன் | நிலாவெளி | திருகோணமலை | 03.11.1990 |
| மேஜர் சஞ்சிகா | சுந்தரராஜன் கலைச்செல்வி | அச்செழு, கரவெட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| கப்டன் அருந்ததி | சண்முகநாதன் சிவரஞ்சினி | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| லெப்டினன்ட் காஞ்சனா | கணபதிப்பிள்ளை சறோஜினி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| லெப்டினன்ட் மரிக்கார் | செல்லமாணிக்கம் ரதீஸ்வரன் | பெரியகுளம், மணலாறு | முல்லைத்தீவு | 03.11.1990 |
| 2-ஆம் லெப்டினன்ட் அன்றூ | நாகமுத்து திரவியநாதன் | புன்னாலைக்கட்டுவன் தெற்கு | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| 2-ஆம் லெப்டினன்ட் றோம் | முத்துலிங்கம் கிருஸ்ணமூர்த்தி | பதுளை | சிறிலங்கா | 03.11.1990 |
| வீரவேங்கை ராசன் | ஜோசப் இராஜேந்திரன் | பாடுமீன் வீதி | மட்டக்களப்பு | 03.11.1990 |
| வீரவேங்கை சேகர் | நித்தியானந்தன் அன்புக்குமரன் | அன்புக்குமரன் வீதி, இணுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| வீரவேங்கை ஈசன் | சுப்பிரமணியம் சங்கர் | அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| வீரவேங்கை பாஞ்சாலன் | சற்குணம் மாதவன் | மணற்பாதி, கரணவாய் கிழக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| வீரவேங்கை கார்த்திக் | சிதம்பரநாதன் கோணேஸ்வரன் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.11.1990 |
| வீரவேங்கை டில்லி | தேவதாஸ் சாம்சன் | கற்சிலைமடு | முல்லைத்தீவு | 03.11.1990 |
| வீரவேங்கை கீர்த்தி | தம்பிப்பிள்ளை சங்கரன் | செங்கலடி | மட்டக்களப்பு | 03.11.1990 |
| லெப்டினன்ட் ஜஸ்ரின் | அந்தோனி ஆரோக்கியநாதன் | வீச்சுக்கல்முனை, புதூர் | மட்டக்களப்பு | 03.11.1988 |
| ஈரோஸ் மாவீரர் தம்பி | கணபதிப்பிள்ளை ஜெயநாதன் | நாவற்குடா | மட்டக்களப்பு | 03.11.1986 |