Tuesday, November 3, 2026
Home நாட்காட்டி03 நவம்பர் 2026 செவ்வாய்க்கிழமை

03 நவம்பர் 2026 செவ்வாய்க்கிழமை

by Amizhthu

இன்றைய ராசிபலன் – 03 நவம்பர் 2026 செவ்வாய்க்கிழமை

📅 இன்று – 03 நவம்பர் 2026 (செவ்வாய்க்கிழமை)

📆 தேதி

17 – ஐப்பசி – பராபவ

🌟 இன்று

நவமி


✅ நல்ல நேரம்

  • காலை: 07:45 AM – 08:45 AM
  • மாலை: 04:45 PM – 05:45 PM

✅ கௌரி நல்ல நேரம்

  • காலை: 10:45 AM – 11:45 AM
  • இரவு: 07:30 PM – 08:30 PM

⚠️ இராகு காலம்

03:00 PM – 04:30 PM

⚠️ எமகண்டம்

09:00 AM – 10:30 AM

⚠️ குளிகை

12:00 PM – 01:30 PM


🧭 சூலம்

வடக்கு

பரிகாரம்

பால்


🌙 சந்திராஷ்டமம்

உத்திராடம்

📌 நாள்

கீழ் நோக்கு நாள்

♎ லக்னம்

துலா லக்னம் இருப்பு: 02 நாழிகை 20 வினாடி


🌅 சூரிய உதயம்

06:04 AM


🙏 ஸ்ரார்த்த திதி

நவமி

🌙 திதி

இன்று மாலை 03:23 PM வரை நவமி பின்னர் தசமி


⭐ நட்சத்திரம்

இன்று காலை 07:49 AM வரை ஆயில்யம் பின்னர் மகம்


🎯 சுபகாரியம்

  • சிகிச்சை செய்ய
  • ஆயுதம் செய்ய
  • யந்திரம் ஸ்தாபிக்க

சிறந்த நாள்

🕉️ இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.


மேஷ ராசி :
குடும்ப விவகாரங்களில் அதிக கவனம் தேவை. பணத் தேவைகள் அதிகரிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது


நட்சத்திர பலன்கள்
அசுவினி : கவனமாக இருக்க வேண்டிய நாள்
பரணி : பண தேவை அதிகமாகும்.
கிருத்திகை 1 : நல்ல தீர்ப்பு வரும் நாள்

ரிஷப ராசி:
பல நல்ல செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். எதிர்பாராத சில பயணங்களால் ஆதாயங்கள் இருக்கும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பணி சுமை குறையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள் :
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு அதிர்ஷ்ட கிழமை : வெள்ளி & புதன் அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்


நட்சத்திர பலன்கள்:
கிருத்திகை 2,3,4 : பழமையில் ஆர்வம் இருக்கும்
ரோகிணி : பயணங்களால் அதாயம் கிடைக்கும்
மிருகசீரிடம் 1,2 : சுற்றதாரின் ஆதரவு பெருகும்

மிதுன ராசி:
வித்யாசமான அணுகுமுறையால் எதையும் சாதிக்க முடியும். . உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பிரியமானவர்களிடம் வீட்டுக்கொடுத்து போகவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.


அதிஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமை : புதன் & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.


நட்சத்திர பலன்கள்:
மிருகசீரிடம் 3,4 : சிந்தனை திறன் அதிகரிக்கும் நாள்
திருவாதிரை : உடல் பலம் கூடும்
புனர்பூசம் 1,2,3 : அனுசரித்து போக வேண்டிய நாள்

கடக ராசி:
பலன் தராத காரியங்களில் ஈடுபட வேண்டாம். பெற்றோர்கள் ஆதரவு பெருகும. வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட கிழமை : திங்கள் & வியாழன்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லவும்


நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் 4 : தேவையற்ற செயல்களை தவிர்க்கவும்
பூசம் : பெற்றோர் நலனில் அக்கறைக்கொள்ளவும்
ஆயில்யம் : நிதமான வாகன பயணம் முக்கியம்

சிம்ம ராசி:
குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். புது நட்பு கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.


அதிஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : தங்க நிறம்
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர்
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.


நட்சத்திர பலன்கள்:
மகம் : குடும்ப செல்வாக்கு உயரம்
பூரம் : புது நண்பர்கள் கிடைப்பர்
உத்திரம் 1 : கேரண்டர் கையெழுத்தை தவிர்க்கவும்

கன்னி ராசி:
பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிரியமானவர்கள் வழியில் நன்மை உண்டு. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்ட கிழமை: புதன் & வெள்ளி அதிர்ஷ்டமான திசை : வடக்கு வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன் பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.


நட்சத்திர பலன்கள்:
உத்திரம் 2,3,4 : சமூக பணிகளில் ஆர்வம் கூடும்
அஸ்தம் : நன்மைகள் கிடைக்கும் நாள்
சித்திரை1,2 : விவாதங்களை அறவே தவிர்க்கவும்

துலாம் ராசி :
சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். தொடர் வேலைகளால் உடல் சோர்வு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அன்பு மழை பொழிவர். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மென்மையான பிங்க்
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி & புதன்
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.


நட்சத்திர பலன்கள்:
சித்திரை 3,4 : அந்தஸ்தானவர்களின் தொடர்பு கிட்டும்
ஸ்வாதி : சோர்வு அவ்வப்போது இருக்கும்
விசாகம் 1,2,3 : உடன்பிறப்புகளின் பாசம் கிட்டும்.

விருச்சிக ராசி:
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். காரிய தடைகள் விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.


நட்சத்திர பலன்கள்:
விசாகம் 4 : பொருள் சேர்க்கை உண்டாகும்
அனுஷம் : வதந்திகளை நம்ப வேண்டாம்
கேட்டை : தடைகள் விலகும் நாள்

தனுசு ராசி:
மனதில் தெய்வீக சிந்தனைகள் வரும். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்


நட்சத்திர பலன்கள்:
மூலம்: ஆன்மீக எண்ணம் வரும்
பூராடம்: ஆற்றல் அதிகரிக்கும் நாள்
உத்திராடம் 1 : தம்பதினர் ஒற்றுமை பலப்படும்

மகர ராசி:
முன்கோபத்தை குறைக்கவும். பிரியமானவர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். எதிரிகள் சரணடைவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமை: சனி & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு


நட்சத்திர பலன்கள்:
உத்திராடம் 2,3,4 : கோபத்தை கட்படுத்தவும்
திருவோணம் : பிரியமானவர்களின் வருகை இருக்கும்
அவிட்டம் 1,2 : எதிரிகள் பலமிழ்செந்து நிற்பர்

கும்ப ராசி:
குடும்ப சூழல் சாதகமாக அமையும். திட்டமிட்ட பயணங்களால் அதாயம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமை: சனி & புதன்
அதிர்ஷ்டமான திசை திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.


நட்சத்திர பலன்கள் :
அவிட்டம் 3,4 : சுமுகமான சூழல் நிலவும்
சதயம் : அதாயம் கிடைக்கும் நாள்
பூரட்டாதி 1,2,3 : எதிர்ப்புகள் காணாமல் போகும்

மீன ராசி:
மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். நெருங்கிய சொந்தங்களின் உதவி கிடைக்கும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & திங்கள்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.


நட்சத்திர பலன்கள்:
பூரட்டாதி 4 : நல்ல தகவல் ஒன்று வரும் நாள்
உத்திரட்டாதி : எதிர்பார்த்த உதவி கிடைக்கும்
ரேவதி: இரவு பயணங்களை குறைக்கவும்

You may also like

Leave a Reply