Sunday, November 1, 2026
Home நாட்காட்டி01 நவம்பர் 2026 ஞாயிறு

01 நவம்பர் 2026 ஞாயிறு

by Amizhthu
இன்றைய ராசி பலன் 01 நவம்பர் 2026 ஞாயிறு
மேஷ ராசிமனக்கவலை நீங்கி மனநிம்மதி ஏற்படும். நண்பர்கள் தேடி வந்து உதவுவர். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது


நட்சத்திர பலன்கள்:
அசுவினி : மன அழுத்தம் குறையும்
பரணி : நண்பர்கள் உதவி கரம் நீட்டுவர்
கிருத்திகை 1 : தம்பதியருக்குள் நல்ல புரிதல் இருக்கும்
ரிஷப ராசிபழைய சிக்கலை தீர்க்க நல்வழி கிடைக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொள்ளவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : மண் நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்


நட்சத்திர பலன்கள்:
கிருத்திகை 2,3,4 : தீர்க்க முடியாத சிக்கல் தீரும்
ரோகிணி : வீண் செலவுகளை குறைக்கவும்
மிருகசீரிடம் 1,2 : இன்று அனுகூலமான நாளாக இருக்கும்
மிதுன ராசிஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடிக்க முடியும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்


நட்சத்திர பலன்கள்:
மிருகசீரிடம் 3,4 : ஆன்மீக ஆர்வம் கூடும்
திருவாதிரை : திட்டமிட்ட காரியம் முடிவடையும்
புனர்பூசம் 1,2,3 : வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம்
கடக ராசிமனதில் தெளிவான சிந்தனைகள் இருக்கும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 2 &7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள் & வியாழன்
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.


நட்சத்திர பலன்கள்:
புனர்பூசம் 4 : மனம் தெளிவு பெரும்
பூசம் : முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும்
ஆயில்யம் : புது முயற்சிகளை ஒதுக்கி வைக்கவும்
சிம்ம ராசிஅன்பான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். தடைப்பட்ட பணம் கைக்கு வரும். பெரியோர்கள் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 1 & 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் ஆரஞ்சு
அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு & செவ்வாய்
ஏற்றமான திசைகள்: கிழக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர் பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.


நட்சத்திர பலன்கள்:
மகம் : வாக்கு சாதுரியம் ஏற்படும்
பூரம் : வர வேண்டிய பணம் கைக்கு வரும்
உத்திரம் 1 : பெரியோர்கள் அறிவுரை கிடைக்கும்
கன்னி ராசிஅக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரி தொல்லை குறையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 5 & 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : புதன் & வெள்ளி
ஏற்றமான திசைகள் : வடக்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.


நட்சத்திர பலன்கள்:
உத்திரம் 2,3,4 : சுற்றத்தாரின் ஆதரவு பெருகும்
அஸ்தம் : செலவுகள் கூடும் நாள்
சித்திரை1,2 : எதிரிகள் பலம் பாதியாக குறையும்
துலாம் ராசிபிரபலங்களின் தொடர்பு உற்சகம் தரும். பொருளாதார பிரச்சனைகளில் கவனம் தேவை. விலகி நின்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : லாவெண்டர்
அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.


நட்சத்திர பலன்கள்:
சித்திரை 3,4 : விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும்
ஸ்வாதி : நிதி நிலையில் கவனம் தேவை
விசாகம் 1,2,3 : விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர்
விருச்சிக ராசிகுடும்ப நலனுக்காக உழைக்க வேண்டியிருக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய் & ஞாயிறு
ஏற்றமான திசைகள் : வடக்கு, கிழக்கு வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.


நட்சத்திர பலன்கள்:
விசாகம் 4 : குடும்ப நலனில் கவனம் தேவை
அனுஷம் : உடல் நலம் சீராகும்
கேட்டை : தம்பதினர் ஒற்றுமை பலப்படும்
தனுசு ராசிகுடும்ப வாழ்வில் மதிப்பு கூடும். செலவுகள் குறைத்து சேமிக்க பழகவும். வதந்திகள், விமர்சனங்களை புறக்கணிக்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & செவ்வாய்
ஏற்றமான திசைகள் : கிழக்கு, வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்


நட்சத்திர பலன்கள்:
மூலம் : குடும்ப செல்வாக்கு உயரும்
பூராடம் : சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும்
உத்திராடம் 1 : விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்
மகர ராசிகுடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 6 & 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & வெள்ளி
ஏற்றமான திசைகள் : தெற்கு, மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு


நட்சத்திர பலன்கள்:
உத்திராடம் 2,3,4 : குடும்பத்தில் சந்தோஷம் கூடும்
திருவோணம் : எதையும் யோசித்த பின் செய்யவும்
அவிட்டம் 1,2 : தம்பதியருக்குள் இருந்த பகைமை நீங்கும்
கும்ப ராசிஉங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். பண விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 4 & 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமைகள் : சனி & புதன்
ஏற்றமான திசைகள் : மேற்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.


நட்சத்திர பலன்கள்:
அவிட்டம் 3,4 : உங்கள் திறமைகள் வெளிப்படும்
சதயம் : பண விவகாரங்களில் கவனம் தேவை
பூரட்டாதி 1,2,3 : திருமணம் கைகூடும்
மீன ராசிஎதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிறைவேறும். பிரியமானவர்கள் அன்பு மழை பொழிவர். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.


அதிர்ஷ்ட குறியீடுகள்:
அதிர்ஷ்ட எண் : 3 & 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன் & திங்கள்
ஏற்றமான திசைகள்: வடக்கு, கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு


நட்சத்திர பலன்கள்:
பூரட்டாதி 4 : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்
உத்திரட்டாதி : பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர்
ரேவதி : இரவு பயணங்களை குறைக்கவும்

You may also like

Leave a Reply