நாட்டுப்பற்றாளர்கணபதிப்பிள்ளை பரமானந்தர் கணபதிப்பிள்ளைஅரியாலை, யாழ்ப்பாணம் 27.02.2002 அன்று சுகவீனம் காரணமாக சாவு. “போர்க்களத்தில் நேரடியாகப் போராடாமல், விடுதலை இயக்கத்திற்குப் பின்நின்று உதவிய (அல்லது) பல்வேறு வழிகளில் பங்களித்த பொதுமக்களே நாட்டுப்பற்றாளர்கள் என கௌரவிக்கப்படுகின்றனர்.“ நாட்டுப்பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஒரு பெரிய …
மாவீரர்கள்
-
-
11.12.2001 | பாலைத்தோப்பூர்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி “கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி”
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதிகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட …
-
குருதிச் சுவடுகள்.. . 1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். மேஜர் சிவா வேலாயுதம் தயாபரன்குடத்தனை, யாழ்ப்பாணம்11.05.1974 – 21.10.2001 …
-
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
முல்லைத்தீவு,
-
முல்லைத்தீவு,
-
குருதிச் சுவடுகள் பல கடற்சண்டைகளில் களமாடி தலைவரிடம் பல பரிசுகளைப் பெற்றவர் லெப். கேணல் குமுதன். கடற்புலி லெப்.கேணல் குமுதன் தவராசதுரை நாகேஸ்வரன்உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம் 16.02.1976 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலி லெப். கேணல் இரும்பொறை | 16.09.2001
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள் கடற்புலி லெப்.கேணல் இரும்பொறை சிவராஜா கலைச்செல்வன்தம்பலகாமம், திருகோணமலை 01.09.1972 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முள்ளியவளைதுயிலும் நிலை: வித்துடல் “களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.” …
-
தமிழீழம்
-
கடற்புலி மேஜர் நளன் செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்27.03.1977 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முள்ளியவளைதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் …