தமிழீழம்

தமிழீழ செய்திகள் 📰

சத்துருகொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவினர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மற்றும் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.