சட்டவிரோதமாக காணிகளைக் கையகப்படுத்துவதையும், எல்லைப்பகுதிகளை உரிமைகோருவதற்கு மத அடையாளங்களைப் பயன்படுத்துவதையும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கண்டனம் வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை உடன் முடிவுக்குக் கொண்டுவந்து சகல சமூகங்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கடும் …
கனடாசர்வதேசச் செய்திகள்புலம்பெயர் தமிழர்கள்