மாவீரர்கள்

வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்

மட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி லெப். கேணல் ஜோய் / விசாலகன் கணபதிப்பிள்ளை ரகுநாதன்கொம்மாதுறை, மட்டக்களப்புவீரப்பிறப்பு: 02.02.1970வீரச்சாவு: 30.11.1991 1991 ம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் மட்டக்களப்பு -பதுளை வீதியில் கொடுவாமடு என்ற இடத்தில் நடந்த சிங்கள…

Read more

புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். ​இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும்…

Read more

விடுதலைக்காய் வித்தாகிய கருவேங்கைகளின் நினைவுகளுடன்…👣உயிராயுதங்கள்

தமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள் 05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..! நெருப்பாற்றில் குளித்தவர்கள்…! வரலாற்றில் நிலைத்தவர்கள்…!! மரணத்தை வென்ற மாவீரர்…! தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!! “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத்…

Read more

இறுதிவரை போராடிய லெப்டினன்ட் கேணல் விடுதலை 15.11.2007 அன்று தமிழீழ மண்ணை முத்தமிட்டார்.

15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை முன்னால் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி.மாலதிபடையணி தாக்குதல் தளபதி. லெப்.கேணல் ஐெரோமினி / விடுதலைதங்கராசா வினீதா.யாழ்மாவட்டம். 1990 களில்…

Read more

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி 12.11.1993

சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.! “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும்…

Read more

கடற்புலிகள் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கோதை / பாமா 12.11.1993

கடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள்…

Read more

தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்

தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை…

Read more