40




“கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்”
கடற்கரும்புலி
மேஜர் முத்துமணி
குமாரசாமி சிவகாவேரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.06.1975
வீரச்சாவு: 04.11.1999
04.11.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
மன்னார் கடற்பரப்பில் 04.11.1999 அன்று தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் முத்துமணி.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
You Might Be Interested In
- புங்குடுதீவு கடற்படை முகாமில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான கடற்படை வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
- நினைவு வணக்கம் – அக்டோபர் 13
- போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 41 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை ஒரு பார்வை.
- மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு
- 🔥 Black Tigers — The Fire That Shaped History