31.03.2000 | ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலிகள்
ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் போது 31.03.2000 அன்று ஆனையிறவுத் தளத்தினைக் கைப்பற்றும் சமரிற்கு வலுச்சேர்ப்பதற்காய் தாமரைக்குளப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா படையினரின் ஆட்லறி தளத்தினுள் ஊடுருவி நான்கு ஆட்லறிகளைத் தகர்த்தழித்துவிட்டு வெற்றியோடு தளம் திரும்பிக்கொண்டிருந்தவேளை சிறிலங்கா இராணுவத்தினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் ஆந்திரா, கரும்புலி கப்டன் சத்தியா.

கரும்புலி மேஜர் மலர்விழி
பாலகிருஸ்ணன் சங்கீதா
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 24.10.1978
வீரச்சாவு: 31.03.2000
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


கரும்புலி மேஜர்
ஆந்திரா (நாயகம்)
விநாயகமூர்த்தி சுதர்சினி
மருதங்கேணி தெற்கு, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 03.03.1977
வீரச்சாவு: 31.03.2000
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: விசுவமடு
துயிலும் நிலை: நினைவுக்கல்


கரும்புலி கப்டன்
சத்தியா (சசி)
கிருஸ்ணமூர்த்தி முகுந்தினி
நெல்லியடி, கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.12.1978
வீரச்சாவு: 31.03.2000
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: கிளிநொச்சி
வீரச்சாவு நிகழ்வு விபரம்: இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முழங்காவில்
துயிலும் நிலை: நினைவுக்கல்
