மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 12.04.2000 அன்று சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் வீரமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் நினைவுகளோடு..
கடற்கரும்புலி கப்டன் வீரமணி
கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் கந்தர்மடம், யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 08.09.1974 வீரச்சாவு: 12.04.2000 பால்: ஆண் வீரச்சாவடைந்த மாவட்டம்: மன்னார்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: மன்னார் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் நீருந்து விசைப்படகை மூழ்கடித்து வீரச்சாவு.