51

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்று வியாழக்கிழமை (18.09.2025) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த அகழ்வுக்கான பாதீட்டை மன்றில் சமர்ப்பித்தார்.
பாதீட்டை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முன்னேற்ற நடவடிக்கையை அவதானிப்பதற்கான அறிக்கையை பெற்றுக்கொள்ள தவணையிட்டுள்ளது.
ஒக்டோபர் 1ஆம் திகதி பாதீடு நிறைவேற்றப்படுமானால் ஒக்டோபர் 21ஆம் திகதி அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி V.S.நிறைஞ்சன் தெரிவித்தார்.
You Might Be Interested In
- தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஊர்தி பவனி மன்னாரை சென்றடைந்தது.
- விளிம்பில் ஐரோப்பா ரஷ்யா–உக்ரைன் போரின் புதிய கட்டம்
- இலங்கையில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளது – பேரிடர் மேலாண்மை மையம்
- புவிசார் அரசியல் அதிர்வுகள் 2026: அதிகாரம், எரிசக்தி மற்றும் போர்முறையின் மகா மறுசீரமைப்பு
- மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- செம்மணி கூட்டுப் புதைகுழிப் பிரச்சினை: அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்டப் பணிகளுக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
You Might Be Interested In