தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (அக்.,6): திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நாளை (அக்.,7) ; கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
அக்.,08; கோவை மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்
- தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
- தென்மராட்சியில் சிவபூமி பாடசாலை திறந்து வைக்கப்பட்டது
- மக்களின் மாநாடு | சோழன் மு.களஞ்சியம்
- மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.
- மாவிலாறு அணை இன்று காலை உடைந்துள்ளது.
- ஈழத்தாரகை – 2026
அக்.,09; கோவை மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்
அக்.,10 மற்றும் 11ம் தேதி; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.