தமிழகத்தில் இன்று (05.11.2025) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (நவ., 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* நாகை
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* திருச்சி
* அரியலூர்
* பெரம்பலூர்
* நாமக்கல்
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
நாளை (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
- காபூல் போதைப் பழக்க சிகிச்சை மையத்தில் வான்வழி தாக்குதல்: பலர் உயிரிழந்ததாக அச்சம், பாகிஸ்தானை குற்றம் சாட்டும் தாலிபான்
- பைனான்ஸ் முழுமையான ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்றது
- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
- யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்
- மட்டக்களப்பு களுவதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் “சூரன்போர்” வெகு சிறப்பாக நடந்தேறியது.
- ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
நாளை மறுநாள் (நவ.,07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
நவ., 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.