22







வட தமிழீழம் பகுதியில் அமைந்துள்ள துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு (06.11.2025) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
கார்த்திகை நாளில் காவிய நாயகர்களை நினைவு கூர தயாராகின்றது ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்







You Might Be Interested In