
அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் – சுவிஸ்
Industriestresse 34, 8152 Glattburgg
மாவீரர் நினைவு வணக்கம் பூசை
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரச் செல்வங்களின் நினைவாக அருள்மிகு சிவன் ஆலயத்தில் அமையப்பெற்றிருக்கும் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயத்தில் வீர வணக்க பூசை நடைபெற இருக்கின்றது. மாவீரச் செல்வங்களின் நினைவு சுமந்து விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த சைவத் தமிழ்ச் சங்கம் அன்புரிமையுடன் அழைக்கின்றது.
காலம்: 21.11.2025 வெள்ளிக்கிழமை 19.00 மணி
22.11.2025 சனிக்கிழமை மாலை 19.00 மணி
நிகழ்வுகள் :
- அமெரிக்கா மேலும் பல ஐசிசி நீதிபதிகளுக்கு தடைகள்: இஸ்ரேல் போர்க்குற்ற விசாரணையைச் சுற்றிய பதற்றம் தீவிரம்
- சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
- சீனாவின் மூத்த இராணுவத் தலைமை தொடர்பாக விசாரணை அறிவிப்பு
- தமிழ்நாட்டில் 50 இடங்களை பாஜக எதிர்பார்க்கிறது
- ஆறாம் வகுப்பின் முதல் செமஸ்டருக்கான பாடப்புத்தகங்கள் அகற்றப்படவில்லை அல்லது நிராகரிக்கப்படவில்லை. – இலங்கை பிரதமர்
- இந்தியா‑உரிமையுள்ள சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அகமது — ஹண்ட்ரெட் லீக் ஏலத்தில் தேர்வு
பூசை
நினைவாலய பாடல்
சுடர் வணக்கம்
மலர் வணக்கம்
மாவீரர் புகழ் பாடல்
சிறப்புரை
சிதைக்கப்பட்ட கல்லறைகள் சித்திரமாய் பிறப்பெடுக்கும் விதைக்கப்பட்ட கருவறைகள் புத்துயிராய் பிறப்பெடுக்கும் விடுதலைக்காய் வீழ்ந்தவர்கள் மீது சத்தியம் செய்திடுவோம் தமிழீழம் தான் தமிழர்களின் தாகம்!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயம்