47

தமிழினத்தின் விடுதலைத் தீ!
என்றென்றும் எங்களின் வழிகாட்டி
தமிழர்களின் வாழ்வில் ஒளியூட்டிய எரிமலை நெருப்பே!
புரட்சி என்ற சொல்லுக்குப்
You Might Be Interested In
- மாவீரர் நாள் 2025 – சுவிஸ்
- ILC தமிழ் அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானொலி மக்கள் வானொலி வழங்கும் இன்னிசைக் குரல் பாடல் போட்டி 2026
- அமெரிக்காவின் முக்கிய காலநிலை அறிவியல் தீர்மானத்தை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்தது
- தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை பிரித்தானியா – ஈழத்தாரகை 2026
- அவசரச் செய்தி: மருத்துவ சந்திப்புகளுக்காக டாக்ஸி பயன்படுத்துவதற்கு தஞ்சம் தேடுவோருக்கு தடை – பிரிட்டன் அரசு அறிவிப்பு
- இரான் எரிவாயு வளாகத்தில் தாக்குதல் குற்றச்சாட்டு; உலக சந்தைகளில் எண்ணெய் விலை திடீர் உயர்வு
புது அர்த்தம் கொடுத்த புறநானூற்று வீரனே!
முப்படைகள் கட்டி தமிழர் தேசம் காத்த காவல் தெய்வமே!
பிரபாகரன் என்ற பெயர் கேட்டதால் தானே வல்லரசு நாடுகளும் கதிகலங்கி நின்றன!
சுயநலம் கொண்ட அண்டை நாடுகளின் நயவஞ்சகத்தில் சிக்காது தன் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக போர் களத்தினில் குதித்த நம் கரிகாலனை நாம் வணங்குகின்றோம்.
தமிழுக்கு “ழ”அழகு
தமிழினத்துக்கு எங்கள் வல்வெட்டி வீரனே அழகு!
தன்னிகரில்லா தானைத் தலைவன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 71வது அகவை நல் வாழ்த்துக்கள்

அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு
You Might Be Interested In