72


எதிர்வரும் 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியிலிருந்து மாலை 6:00 வரை, HOME GUARD CLUB HALL, NORTH HARROW, HA2 7TA எனும் மண்டபத்தில்,
தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான 20ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,
தமிழீழத்தின் மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் உட்பட பத்து வேங்கைகளுக்கான 33ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்,
தமிழீழத்தின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களுக்கான 36ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கின்றது.
You Might Be Interested In
- தமிழ்நாடு எச்சரிக்கை: அமெரிக்க சுங்க உயர்வால் 30 லட்சம் வேலைகள் ஆபத்தில்
- செம்மணி மனித புதைகுழிகளில் வெள்ளம்; வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!
- நலத்திட்ட பயனாளர்களிடமிருந்து £9 லட்சம் மோசடி செய்த கவுன்சில் ஊழியர் சிறைத் தண்டனை
- செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 10 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன: இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை அடையாளம் காணப்பட்டன.
- ஹீத்ரோ விமான நிலையம் கைப்பையில் திரவப் பொருட்களின் 100 மில்லி வரம்பை நீக்கியது
- ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள்
இவ் வீரவணக்க நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கான வீரவணக்கத்தை தெரிவிக்குமாறு அழைக்கின்றோம்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
கலை, பண்பாட்டுக்கழகம்
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்
தொடர்புக்கு:
0782 758 1499
You Might Be Interested In