இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
அனைவரையும் அழைக்கின்றோம்.
“ தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில், சுதந்திர தமிழீழமே இலக்காகக் கொண்டு அர்ப்பணிப்பும், தியாகமும் நிறைந்த ஒரு பெரும் விடுதலை அமைப்பாக புதிய தமிழ்ப்புலிகள் ன்ற பெயருடன் இருந்த இயக்கத்திற்கு | 05.05.1976 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் சூட்டப்பட்டது.
10.05.2026 ஞாயிறு பிற்பகல் 14:00 மணி
Markthalle Burgdorf 9 Sagegasse 40 3400 Burgdorf BE
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை
079 768 91 25, 076 679 40 21 TARA GELAR STCC, Postfach 9630, 3001 Bern/www.swiss-tec.ch / info@swiss-tr.ch