150
அவர் அளித்த பேட்டி: வரும் 15ல், சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திடலில், ‘தமிழ், தமிழர், தமிழக உரிமை மீட்பு மாநாடு’ நடத்த உள்ளோம். ஹிந்துக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, மாநாடு நடத்துகிறோம்.
முறையாக அனுமதி பெற்று, மாநாடு ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதாகக் கூறி, மாநாட்டுக்கு தி.மு.க., அரசின் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ அமைப்புகளின் கூட்டங்களுக்கு, காவல் துறை அனுமதி அளிக்கிறது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டபோது, அனுமதியின்றி போராட்டம் நடத்த, காவல் துறை பாதுகாப்பு அளித்தது.
மாநாட்டிற்கு அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உயர் நீதிமன்ற அனுமதியுடன் மாநாட்டை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
You Might Be Interested In
- நான் RSS சங்கியா? | திருமுருகன் காந்தி எனும் மனநோயாளி!
- விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவு: தினகரன் கடும் கோபம்
- சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
- ரூ.100 கோடி நிலக்கரி மாயமான விவகாரம் விசாரணையை மூடி மறைக்கும் தமிழக மின் வாரியம்
- தென்னிந்திய இயற்கை விவசாய மாநாடு கோயம்புத்தூரில் தொடக்கம் – நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு ₹18,000 கோடி நிதி உதவி
- தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.110 அதிகரித்து, ஒரு சிலிண்டர் ரூ.1,849.50க்கு விற்கப்படுகிறது.
You Might Be Interested In