176
07.06.2026 | 08:00 – 20:00
ROUNDSHOW PLAYING FIELD
HANNIBAL WAY, CROYDON, CRO 4RW
உதைப்பந்தாட்டம் (FOOTBALL) | கரப்பந்தாட்டம் (VOLLEYBALL) | வலைப்பந்தாட்டம் (NETBALL) | துடுப்பாட்டம் (CRICKET) | மற்றும் சிறியவர்கள் பெரியவர்களுக்கான தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறவிருக்கின்றது.
அத்துடன் சுடச்சுட பல்சுவை தமிழ் உணவுகளும் இங்கு கிடைக்கும். ஒன்றாய்க் கூடி மகிழவும், விளையாட்டில் பங்குபற்றும் வீரர்களுக்கு உற்சாகமூட்டவும், அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
Free Entry | Car Park £ 5 | £20,000 பெறுமதியான பரிசுகள்
You Might Be Interested In
- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது!
- புளியம்பொக்கனை பாலம் புனரமைப்பு பணியில் இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர்
- மொசாம்பிக்கில் பேரழிவு: தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வெள்ளம் 150-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்டது; 8 இலட்சம் பேர் பாதிப்பு
- சோனமார்க் சர்பல் பகுதியில் பெரும் பனிச்சரிவு: வீடுகள், வாகனங்கள் பனிக்குள் புதைந்தன
- இலங்கையில் வெளிநாட்டினருக்கான விசா காலம் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய போர் சூழலில், சமையல் எரிவாயுவை (எல்பிஜி) மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது அவசியம்.
மேலதிகத் தொடர்புகளுக்கு:
நிருபன் – 0745 598 5119 | ரகு – 0746 676 8880
ஒருங்கிணைப்பு: தமிழீழ அரசியல்துறை – ஐக்கிய இராச்சியம்
adikkalnayagarkal@gmail.com
You Might Be Interested In