99
நெடுந்தீவினைச் சேர்ந்த (லெப்டினன்ட் சாவித்திரி | 03.08.1996), (2ம் லெப்டினன்ட் பவளமொழி (காரா) | 11.11.1993) ஆகிய இரண்டு மாவீரர்களினதும் மற்றும் விந்தன் அவர்களதும் தாயார் நடராசா வள்ளியம்மை அவர்கள் இவ்வுலக வாழ்வினை நீத்தார்.
அம்மாவுக்கு எமது புகழ் வணக்கம்.
போராளிகள் நலன்புரிச் சங்கம்