124
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.
குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16.06.2026) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் புதன்கிழமை (17) வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
You Might Be Interested In
- நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் “தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல்” நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 24
- வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் காரணமாக, பெய்த கனமழையால் 17 தமிழக மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
- வெடிமருந்துகளுடன் இலங்கை முன்னாள் இராணுவ வீரர் கைது!
- மத்திய கிழக்கு செய்தி வெளியீட்டை முழுமையாக மறுபரிசீலனை செய்ய பிபிசி முடிவு
- மத்திய கிழக்குப் போர்: இலங்கை தேயிலை ஏற்றுமதி தாக்கத்தை எதிர்கொள்கிறது.
You Might Be Interested In