95
நினைவு வணக்கம் | மார்ச் 25 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை | இயக்கப (இயற்பெயர்) | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப். கேணல் | பெருஞ்சித்திரன் (வேலு நந்தகுமார்) | வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 25.03.2009 |
| 2ம் லெப்டினன்ட் | ஈகைக்கீரன் (பவேந்திரன் வாகீசன்) | – | முல்லைத்தீவு | 25.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் | கலைவாணன் (வேலாயுதம் ஜெயதீபன்) | – | முல்லைத்தீவு | 25.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் | யாழ்றமணன் (கறுப்பையா ரமேஸ்) | – | கிளிநொச்சி | 25.03.2008 |
| லெப்டினன்ட் | மதிமைந்தன் (சிவலிங்கம் சுபாஸ்கரன்) | – | முல்லைத்தீவு | 25.03.2008 |
| லெப்டினன்ட் | முறைவேந்தன் (இரத்தினசிங்கம் தனராஜ்) | – | முல்லைத்தீவு | 25.03.2008 |
| வீரவேங்கை | கமலினி (சுகன்யா) – மகாலிங்கம் கவியரசி | அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 25.03.2001 |
| லெப்டினன்ட் | தமிழையன் (சிவப்பிரகாசம் லக்சுமிகாந்தன்) | கோண்டாவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 25.03.2001 |
| கப்டன் | பிரியங்கா (நடராசா சுபாசினி) | 6ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 25.03.2000 |
| வீரவேங்கை | பழனிராஜ் (காந்தியர் அருளானந்தம்) | ஆனையன்திடல், உன்னிச்சை | மட்டக்களப்பு | 25.03.1999 |
| கப்டன் | ஞானி (குணசிங்கம் சுந்தரவள்ளி) | காளையடி, பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 25.03.1999 |
| கப்டன் | தரன் (வேந்தன்) – தர்மலிங்கம் மோகன் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 25.03.1997 |
| கப்டன் | சாந்தலிங்கம் (றிச்சாட்) – நல்லதம்பி கோணேஸ் | யானைகட்டியவெளி, மண்டூர் | மட்டக்களப்பு | 25.03.1997 |
| வீரவேங்கை | ஜெயகரன் (வினோத்) – சாமித்தம்பி இராசேந்திரன் | துறைநீலாவணை | மட்டக்களப்பு | 25.03.1997 |
| 2ம் லெப்டினன்ட் | ஈகன் (நடராசசுந்தரம் கேதாரக்குமார் – குமார்) | அம்பன், குடத்தனை | யாழ்ப்பாணம் | 25.03.1996 |
| லெப்டினன்ட் | கருணாகரன் | – | – | 25.03.1995 |
| லெப்டினன்ட் | சேரன் (குணரத்தினம் தேவேந்திரராசா) | மகிழூர், களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 25.03.1992 |
| வீரவேங்கை | சிரஞ்சீவி (முத்தையா மனோகரன்) | உடப்பு | புத்தளம் | 25.03.1991 |
| லெப்டினன்ட் | ராஜு (கந்தையா முகுந்தன்) | முகுந்தன் வீதி, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 25.03.1989 |
| 2ம் லெப்டினன்ட் | காந்தி (இரட்ணசபாபதி புஸ்பகாந்தன்) | ஆனைக்கோட்டை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 25.03.1989 |
| லெப்டினன்ட் | அரசன் (இராம்குமார்) | தாமரைக்கேணி | மட்டக்களப்பு | 25.03.1988 |
| வீரவேங்கை | அரபாத் (பாபு ஜோன் பாலேந்திரா) | அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 25.03.1987 |