Home நிகழ்வுகள்“புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வு 2026

“புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வு 2026

by Amizhthu

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் ஆகுதியானவர்களை நினைவேந்தி… ஈழத்து இசைக் கலைக்கூடம் – பிரித்தானியா உணர்வெழுச்சியுடன் நடாத்தும்..

“ஈழத்து இசையாளன்” இசைப்பிரியனின் நேரடி இசையாள்கையில்..
தாகய / புலம்பெயர் பாடகர்களின் “புரட்சிக் கானங்கள்” நிகழ்வு மற்றும் “புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வும் இடம்பெறும்.

நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு..
👇👇👇
நுழைவுச் சீட்டு

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00