நினைவு வணக்கம் | ஏப்ரல் 26 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் காதம்பரி | தயாபரன் ஜெயந்தி | – | கிளிநொச்சி | 26.04.2009 |
| லெப். கேணல் கீர்த்திகன் (செங்கீதன்) | கதிர்காமநாதன் சந்திரசேகரம் | – | கிளிநொச்சி | 26.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் குயில்மாறன் | கமலநாதன் தனுசன் | – | கிளிநொச்சி | 26.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் நிறைமணி (வேந்தினி) | ரவீந்திரன் பாமினி | – | கிளிநொச்சி | 26.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் பவளக்கோன் | சோமசுந்தரம் குகேந்திரன் | – | முல்லைத்தீவு | 26.04.2008 |
| 2ம் லெப்டினன்ட் வளர்மொழி (பார்கவி) | சண்முகம் சுபாசினி | – | யாழ்ப்பாணம் | 26.04.2008 |
| லெப்டினன்ட் அம்பிக்கோன் | நடராசா ரவிகரன் | – | முல்லைத்தீவு | 26.04.2008 |
| லெப்டினன்ட் இளவரசி | மிக்கஸ்பிள்ளை றினிற்றாறஸ்மினி | – | மன்னார் | 26.04.2008 |
| லெப்டினன்ட் எழிற்செல்வி (கருங்குழலி) | புண்ணியராசா சுதர்சினி | – | கிளிநொச்சி | 26.04.2008 |
| லெப்டினன்ட் கடற்தேவன் | மாசிலாமணி சுகுமார் | – | வவுனியா | 26.04.2008 |
| லெப்டினன்ட் சீரின்பன் | பாலச்சந்திரன் கஜேந்திரன் | – | கிளிநொச்சி | 26.04.2008 |
| லெப்டினன்ட் தமிழவன் | தனபாலன் டேஜின் | – | யாழ்ப்பாணம் | 26.04.2008 |
| லெப்டினன்ட் நறுமகன் | கணேஸ் பிரசாத் | – | யாழ்ப்பாணம் | 26.04.2008 |
| வீரவேங்கை சுதந்திரா | சச்சிதானந்தம் நேசவதனி | – | முல்லைத்தீவு | 26.04.2008 |
| வீரவேங்கை மலரினி (கல்யாணி) | ரூபன் பிறேமினி | – | மன்னார் | 26.04.2008 |
| மேஜர் வில்லப்பன் | முருகையா தினேஸ் | கண்டி | சிறிலங்கா | 26.04.2008 |
| மேஜர் மதுவிழி | சிவலிங்கம் சியாமளா | – | கிளிநொச்சி | 26.04.2008 |
| மேஜர் சுகிர்தன் | இராமச்சந்திரன் ஜனார்த்தனன் | – | திருகோணமலை | 26.04.2008 |
| மேஜர் வேலப்பன் | ஆண்டி பாலகிருஸ்ணன் | – | மன்னார் | 26.04.2008 |
| மேஜர் சந்தியா | கணேஸ் மஞ்சுளா | கண்டி | சிறிலங்கா | 26.04.2008 |
| மேஜர் மலரவன் | பாரதிராஜ் தீபன் | – | திருகோணமலை | 26.04.2008 |
| கப்டன் கவியரசி | முத்தையா இந்துமதி | – | முல்லைத்தீவு | 26.04.2008 |
| கப்டன் செல்வரசன் | கிறிஸ்துராசா கிருபன் | – | யாழ்ப்பாணம் | 26.04.2008 |
| கப்டன் எழிற்சுடர் | புவனேந்திரன் நிசாந்தன் | – | வவுனியா | 26.04.2008 |
| லெப்டினன்ட் கவியழகன் | செல்லத்துரை ஜெகன் | – | மட்டக்களப்பு | 26.04.2007 |
| கப்டன் இளையவீரன் | கோணேஸ்வரப்பிள்ளை யோகேஸ்வரன் | 12ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| கப்டன் சுகி | அருணாசலம் விஜயா | இரும்புமதவடி, வதிரி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| லெப்டினன்ட் மதனா | அருள்மைலைநாதன் சாமனா | கனகபுரம் | கிளிநொச்சி | 26.04.2001 |
| லெப்டினன்ட் குலமகள் | தங்கேஸ்வரன் விஜிதா | ஆழியவளை, தாளையடி | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| லெப்டினன்ட் தில்லைமதி | தனபாலசிங்கம் சாதனா | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| லெப்டினன்ட் அன்பழகி | இரத்தினசிங்கம் பிரசாந்தினி | வளநகர், யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் நந்தினி | பட்டுராஜா பவளச்செல்வி | நாச்சிக்குடா, முழங்காவில் | கிளிநொச்சி | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் கவிப்பிரியா | அண்ணாமலை இந்திராதேவி | மயில்வாகனபுரம், பிரமந்தனாறு | கிளிநொச்சி | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் இளங்குயில் | செல்வரத்தினம் சசிகலா | செம்மன்குன்று, இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் அருள்மதி | பாலகிருஸ்ணன் தனுசியா | குரும்பசிட்டி கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் அலைவாணி | தெய்வேந்திரம் ஜெயந்தினி | தட்டுவன்கொட்டி, ஆனையிறவு | கிளிநொச்சி | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் இசைமதி | மகாதேவன் நிசாந்தினி | பூவரசங்குளம் | வவுனியா | 26.04.2001 |
| வீரவேங்கை மதியரசி | பாண்டியன் மோகனறஞ்சினி | கட்டுக்குளம், திரியாய் | திருகோணமலை | 26.04.2001 |
| வீரவேங்கை தமிழிசை | குமாரசாமி லதா | – | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| வீரவேங்கை தமிழருவி | மரகதம் சிவமணி | இலங்கைத்துறைமுகத்துவாரம், மூதூர் | திருகோணமலை | 26.04.2001 |
| வீரவேங்கை சமர்விழி | குகன் ஜெகதீஸ்வரி | கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| கப்டன் இறைச்செல்வி (நிலா) | பாலச்சாமி மங்களேஸ்வரி | நானாட்டான் | மன்னார் | 26.04.2001 |
| லெப்டினன்ட் இன்வேங்கை | சிவராசலிங்கம் சிவநந்தினி | மாங்குளம் | முல்லைத்தீவு | 26.04.2001 |
| லெப்டினன்ட் செவ்வந்தி (மகிழினி) | ஜெயக்குமார் உதயரூபி | குமரகோட்டம், கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| மேஜர் கானரசன் | இராசநாயகம் பாலசுப்பிரமணியம் | கனகபுரம் வீதி | கிளிநொச்சி | 26.04.2001 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சாந்தம் | குமாரசாமி வசந்தமலர் | கந்தபுரம் | கிளிநொச்சி | 26.04.2001 |
| லெப்டினன்ட் ஆதிரை | மகாலிங்கம் ரஜனி | நெற்புலவு, பூநகரி | கிளிநொச்சி | 26.04.2001 |
| லெப்டினன்ட் இசைச்செல்வன் | சுப்பிரமணியம் பிரபாகரன் | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் சிலம்பரசி | முருகேசு லலிதா | தவசிகுளம் | வவுனியா | 26.04.2001 |
| வீரவேங்கை கிருபா | அந்தோனிப்பிள்ளை ஜயாமணி | வட்டுவாகல் | முல்லைத்தீவு | 26.04.2001 |
| 2ம் லெப்டினன்ட் சின்னவன் | ஆறுமுகம் இராசேந்திரன் | கண்டி | சிறிலங்கா | 26.04.2000 |
| கப்டன் மகாதேவன் | நடராஜா கிருபாகரன் | வட்டுக்கோட்டை மேற்கு | யாழ்ப்பாணம் | 26.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் | கனகரத்தினம் ரவிக்குமார் | ஆலடி, பரமன்கிராய், பூநகரி | கிளிநொச்சி | 26.04.2000 |
| வீரவேங்கை விதுசன் | பிறேமவாசன் பிறேம்குமார் | பெரியபளை, பளை | கிளிநொச்சி | 26.04.2000 |
| வீரவேங்கை அகிலரசி | சிவலிங்கம் பிரியதர்சினி | 3ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 26.04.2000 |
| வீரவேங்கை சர்மினி | செல்லத்துரை அருங்கீதா | வீமன்காமம், தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 26.04.2000 |
| வீரவேங்கை சுதா | தம்பிராசா மங்களேஸ்வரி | பால்சேனை, கதிரவெளி | மட்டக்களப்பு | 26.04.1999 |
| வீரவேங்கை சிந்தனா (கலைமகள்) | சோமசுந்தரம் ரத்தினேஸ்வரி | திருநெல்வேலி கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.04.1999 |
| மேஜர் திரு (யூட்) | தேவசகாயம் சத்தியகுமார் | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 26.04.1996 |
| கப்டன் மணியரசன் (யோகேஸ்) | தில்லைநாதன் தினகராசா | அராலி மேற்கு | யாழ்ப்பாணம் | 26.04.1996 |
| லெப்டினன்ட் கஸ்தூரி | சீனித்தம்பி மகேஸ்வரி | சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 26.04.1996 |
| லெப்டினன்ட் நம்பி | ஆனந்தன் சிவகுமார் | ஆறுமுகத்தான்குடியிருப்பு, கொலனி | மட்டக்களப்பு | 26.04.1996 |
| கப்டன் தனசேகரம் (வரதன்) | கணேசமூர்த்தி வரதசுந்தரம் | கழுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 26.04.1993 |
| லெப்டினன்ட் யோககுமார் (வித்தியானந்தன்) | கைலாயபிள்ளை சுரேஸ் | பொத்துவில் | அம்பாறை | 26.04.1993 |
| 2ம் லெப்டினன்ட் சௌந்தராஜா | அரியரத்தினம் மனோரஞ்சன் | மகிழவெட்டுவான் | மட்டக்களப்பு | 26.04.1993 |
| வீரவேங்கை பௌதீஸ்வரன் (கஜேந்திரன்) | சாமித்தம்பி குமாரசாமி | துறைநீலாவணை | மட்டக்களப்பு | 26.04.1993 |
| வீரவேங்கை ஞானதரன் | செல்லப்பிள்ளை ஜீவானந்தம் | நாவற்குடா | மட்டக்களப்பு | 26.04.1993 |
| வீரவேங்கை திருமூர்த்தி | சிவலிங்கம் பராக்கிரமலிங்கம் | சேனைக்குடியிருப்பு, கல்முனை | அம்பாறை | 26.04.1993 |
| வீரவேங்கை தேசியன் | குழந்தைவேல் ரகுநாதன் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 26.04.1993 |
| வீரவேங்கை லதாங்கன் | கிருஸ்ணபிள்ளை உதயகுமார் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 26.04.1993 |
| வீரவேங்கை அங்குசன் | சித்திரவேல் விபுலானந்தன் | பன்குடாவெளி | மட்டக்களப்பு | 26.04.1993 |
| கப்டன் செல்லையா (நித்தி) | இராசையா நித்தியானந்தன் | மஞ்சத்தொடுவாய் | மட்டக்களப்பு | 26.04.1992 |
| வீரவேங்கை பாலுமகேந்திரா | கணபதிப்பிள்ளை உருத்திரா | ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று | அம்பாறை | 26.04.1992 |
| வீரவேங்கை குட்டி (ரமேஸ்) | மாணிக்கம் ரவீந்திரன் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 26.04.1991 |
| லெப்டினன்ட் தியாகு | ஆழ்வார்பிள்ளை தர்மராசா | குச்சவெளி | திருகோணமலை | 26.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் சபேசன் | அன்ரன் குரன்ஸ் ஆரன்ஸ் | மூதூர் | திருகோணமலை | 26.04.1987 |
| வீரவேங்கை அலெக்ஸ் | கந்தையா ஜெயக்குமார் | அலஸ்தோட்டம், சாம்பல்தீவு | திருகோணமலை | 26.04.1986 |
| வீரவேங்கை ரகீம் | த. குணரட்னம் | சாம்பல்தீவு | திருகோணமலை | 26.04.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”