Tuesday, November 3, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -2026 | பிரித்தானியா

தமிழீழத் தேசிய மாவீரர் நாள்  -2026  | பிரித்தானியா

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும்  புனித நாள்.!

எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின்  சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம்  செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு  –  பிரித்தானியா

Leave a Reply