Wednesday, November 4, 2026

இன்று (நவம்பர் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு, தென் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (நவம்பர் 04) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • நீலகிரி
  • கோவை
  • ராமநாதபுரம்
  • புதுக்கோட்டை
  • சிவகங்கை
  • தஞ்சாவூர்

நாளை (நவம்பர் 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • தேனி
  • திண்டுக்கல்
  • மதுரை

நாளை மறுநாள் (நவம்பர் 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • தேனி
  • திண்டுக்கல்
  • மதுரை
  • தூத்துக்குடி
  • ராமநாதபுரம்
  • புதுக்கோட்டை
  • சிவகங்கை

தீபாவளியன்று நவம்பர் 08ல் கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • நாகை
  • மயிலாடுதுறை
  • புதுக்கோட்டை
  • ராமநாதபுரம்
  • கோவை
  • தேனி
  • திண்டுக்கல்
  • கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment