பேர்லினி
Category:
செய்திகள்
-
-
இலங்கைமுதன்மை செய்திகள்
இலங்கை, நுவரெலியாவில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
by Amizhthuby Amizhthuநுவரெலியா
-
இந்தியாமுதன்மை செய்திகள்
பீஹார் சட்டசபை தேர்தலுக்கான ஆளும் பாஜ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் தொடங்க உள்ளார்.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி
-
இந்தியாமுதன்மை செய்திகள்விளையாட்டு
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.
by Amizhthuby Amizhthuஇந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த இங்கிலாந்து 50 …
-
இந்தியாமுதன்மை செய்திகள்
தீப உற்சவத்தை முன்னிட்டு அயோத்தியின் சரயு நதிக்கரையில் 26 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuஅயோத்தி
-
தமிழகம்முதன்மை செய்திகள்
நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 15-11-2025 (கல்லணை அருகில்) உள்ள வீரப்பெரும்பாட்டன் கரிகாலன் திடலில் “தண்ணீர் மாநாடு” பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
by Amizhthuby Amizhthuகல்லணை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“13 ஆவது திருத்தம் தொடர்பில் கூட்டங்களை நடாத்துவதை தாமாகவே ஒப்பந்தத்தில் இருந்து விலகும் செயலாகவே நாம் பார்க்கிறோம்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
இலங்கைமுதன்மை செய்திகள்
சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் சாட்சியங்களைச் சேகரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
by Amizhthuby Amizhthuகொழும்பு
-
இலங்கை
ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
by Amizhthuby Amizhthuராகம
-
இலங்கை
காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
by Amizhthuby Amizhthuகாலி
-
தமிழீழம்புகழ் வணக்கம்
திரு. சிவலிங்கம் இதயச்சந்திரன் | புகழ் வணக்கம் | 16.10.2025
by Amizhthuby Amizhthuபுகழ் வணக்கம்
-
தமிழீழம்புகழ் வணக்கம்
திரு. வேலுப்பிள்ளை தர்மலிங்கம் | புகழ் வணக்கம் | 15.10.2025
by Amizhthuby Amizhthuபுகழ் வணக்கம்