புல்மோட்டை கடற்பரப்பில்
செய்திகள்
-
தமிழீழம்மாவீரர்கள்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்மாவீரர்கள்
07.10.1999 அன்று தமிழீழ கடற்பரப்பில் நடைபெற்ற விநியோக பாதுகாப்புச் சமர்
by Amizhthuby Amizhthuஇந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது அதற்கமைவாக 06.10.1999 அன்று ஏற்கனவே நிலைகொண்டிருந்த மன்னார் மாவட்ட கடற்புலிகளுடன் .மேலதிகமாக சாள்ஸ் படையணியும் இணைந்தது.கடற்புலிகளின் சிறப்புத்தளபதியால் …
-
குருதிச் சுவடுகள்.. . கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) | 01.10.1999
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்… 1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து ஆகாய கடல் …
-
08.02.1999 மன்னார்
-
12-01-1999 | குச்சவெளி
-
12.01.1999 | புல்மோட்டை
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
எந்த இறுக்கமான சண்டை என்றாலும் எனது தெரிவு ‘டேவிட்’ தான் – தளபதி சூசை
by Amizhthuby Amizhthu16-12-1998 | மன்னார்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை மேஜர் வில்வம் (ஜோன்) | 11.12.1998
by Amizhthuby Amizhthu11.12.1998 | மன்னார்
-
குருதிச் சுவடுகள்.. . கிளிநொச்சி – ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன். இரும்புக்கோட்டை எவரும் நெருங்க முடியாத வைராக்கியம் …
-
சிறிலங்கா படையினரின் “ஜெயக்குறு” நடவடிக்கைக்கு எதிரான சமரில் 06.10.1998 அன்று முல்லை மாவட்டம் மாங்குளம் மற்றும் கனகராயனாறு பகுதிகளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தீபராஜ் உட்பட ஏனைய 17 மாவீரர்கள். முல்லை மாவட்டம் மாங்குளம் நோக்கி 06.10.1998 அன்று முன்னகர்ந்த …
-
1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம், இந்தியப்படை வருகை என பல வரலாறுச் சம்பவங்களைக் கொண்ட ஆண்டு . இருப்பைப் பாதுகாத்தல், தலைமையைப் பாதுகாத்தல், கட்டமைப்பைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல் அதேநேரம் எதிரியுடன் சண்டையிடல் .சுருங்கக் கூறின் ‘கண்ணையும் …