வாஷிங்டன், D.C., பிப்ரவரி 20, 2026
செய்திகள்
-
அமெரிக்காசர்வதேசச் செய்திகள்
-
தமிழகம்முதன்மை செய்திகள்
போராடுவோர் மீது போலீசார் வாயிலாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கண்டனம். – மா.கம்யூ. மாநில செயலர்
by Amizhthuby Amizhthuகோவை
-
தமிழீழம்
சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
by Amizhthuby Amizhthuவடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வடக்குமாகாண …
-
இலங்கை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து கடன்சுமையைக் குறைப்போம். – ஐ.நா வதிவிடப் பிரதிநிதி தெரிவிப்பு
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
நிகழ்வுகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
தமிழின அழிப்பு நினைவு நாள் 18 மே 2026 சுவிஸ்
by Amizhthuby Amizhthu18 மே 2026 சுவிஸ்
-
நிகழ்வுகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
கானக்குயில் 2026 சுவிஸ் – தமிழீழ எழுச்சிப் பாடற்போட்டி
by Amizhthuby Amizhthu28.02.2026 சனி காலை 09:30 மணி
-
புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
தமிழீழமே நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தி எழுச்சியுடன் பயணிக்கும் ஈருருளிப்பயணம் 9’ம் நாள்
by Amizhthuby Amizhthuமனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும் கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
அரசியல் கைதிகள் விவகாரம்: நீதிபதி துரைராஜா தலைமையிலான குழு விசாரிக்கும்!
by Amizhthuby Amizhthuஅரசியல் கைதிகள் உள்ளடங்கலாக நீண்டகாலம் தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களது தண்டனைக்காலத்தைக் குறைத்தல் மற்றும் விடுவித்தல் தொடர்பில் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா தலைமையிலான குழுவினால் ஆராயப்பட்டு வருவதாகவும், அக்குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைவாக கைதிகள் விடுவிக்கப்படுவர் எனவும் நீதி மற்றும் …
-
இலங்கை
இலங்கையில் கடல்சார் போதைப்பொருள் கடத்தல்: புதிய சட்டத் திருத்தம் கைதுகளுக்கு வழிவகுக்கும்.
by Amizhthuby Amizhthuஇலங்கையின் கடற்பரப்புக்குள் போதைப்பொருட்களை கொண்டு வந்து விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர் சர்வதேச கடற்பரப்புக்குள் செல்பவர்களை கைது செய்யும் சட்ட வழிமுறை காணப்படவில்லை. இதனை கருத்திற் கொண்டு நஞ்சுகள்,அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் …
-
இந்தியாமுதன்மை செய்திகள்
இந்தியா முழுவதும் உணவகங்கள் ஆறு ஆண்டுகளாக தங்கள் வருமானத்தை மறைத்து, ரூ.70,000 கோடி வரை வரி ஏய்ப்பு.
by Amizhthuby Amizhthuபுதுடில்லி, இந்தியா
-
தமிழீழம்
தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிப்பது முதுகெலும்பற்ற, இழிவான செயல் – கஜேந்திரகுமார்.
by Amizhthuby Amizhthuமாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளது. சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சிமன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் …
-
இலங்கைமுதன்மை செய்திகள்
இலங்கை காவல்துறையிடம் 556 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தொழில்நுட்ப உபகரணங்கள் ஒப்படைப்பு!
by Amizhthuby Amizhthuபொலிஸ் திணைக்களத்தின் சட்ட அமுலாக்கல் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவையை வினைத்திறனாக்கும் நோக்கில் 556 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய தொழில்நுட்ப உபகரணங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. புதன்கிழமை (18-02-2026) பாதுகாப்பு அமைச்சி வளாகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, அமைச்சர் ஆனந்த …