10.03.2003 | அனைத்துலக கடற்பரப்பில்
தமிழீழம்
-
-
ஈழத்தின் வரலாறுமாவீரர்கள்
சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய 12 மாவீரர்கள்!
by Amizhthuby Amizhthu10.03.2003
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்கரும்புலி லெப்.கேணல் ஆற்றலோன் (சுதன்) | கடற்கரும்புலி மேஜர் பொதிகைத்தேவன் | கடற்கரும்புலி மேஜர் அன்பன் (ஊர்வண்ணன்) | 07.02.2003
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
தமிழீழ தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்திரிகையாளர் சந்திப்பு.
by Amizhthuby AmizhthuHistoric press conference of the Tamil Eelam national leader 10.04.2002
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
தமிழீழத்தின் தாயகத்தில், தரணியே தலைவரின் பத்திரிகையாளர் சந்திப்பிற்காகக் காத்திருந்த நாள்.
by Amizhthuby Amizhthu10.04.2002 கிளிநொச்சி
-
11.12.2001 | பாலைத்தோப்பூர்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலிகளின் மகளீர் படையணி துணைத் தளபதி “கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி”
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்.. . எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதிகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட …
-
குருதிச் சுவடுகள்.. . 1991 ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகளமைப்பில் இணைந்த சிவா கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப்பாசறையில் தனது ஆரம்பப் பயிற்சியினை முடித்து தொடர்ந்து கனரக மற்றும் கடற்புலிகளுக்கான பயிற்சிகளையும் மிகவும் திறம்படமுடித்தான். மேஜர் சிவா வேலாயுதம் தயாபரன்குடத்தனை, யாழ்ப்பாணம்11.05.1974 – 21.10.2001 …
-
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
கேணல் சங்கர் எனது இதயத்தின் துடிப்பு – குகா சங்கர்
by Amizhthuby Amizhthuயாரும் சத்தம் போட்டு நீ என்று கதைத்தாலே அதைத் தாங்கும் இதயம் எனக்கு இல்லை அப்படிப்பட்ட என் வாழ்க்கை எதயும் தாங்கும் இதயமாகிவிட்டது காலத்தின் கோலம். 1977 இல் கப்டன் பண்டிதருடன் எனது மைத்துனர் வசீ(லெப் சித்தாத்தன் ) எனது அம்மப்பாவிடம் …
-
முல்லைத்தீவு,