ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு, அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த …
மாவீரர்கள்
-
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
08.12.1999 அன்று தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு பலம் சேர்த்த கடற்கருவேங்கைகள்
by Amizhthuby Amizhthuமுல்லைத்தீவு
-
தமிழீழம்மாவீரர்கள்
6.12.2001 அன்று சிறிலங்காப் இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 24’ம் ஆண்டு வீரவணக்க நாள்
by Amizhthuby Amizhthu06-12-2025 | மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை –
-
தமிழீழம்மாவீரர்கள்
வீரத்தின் ஊற்றாக, விடுதலையின் புயலாக எழுந்த எங்கள் தளபதி ஜோய்
by Amizhthuby Amizhthuமட்டக்களப்பு – அம்பாறை பிராந்தியத் தளபதி லெப். கேணல் ஜோய் / விசாலகன் கணபதிப்பிள்ளை ரகுநாதன்கொம்மாதுறை, மட்டக்களப்புவீரப்பிறப்பு: 02.02.1970வீரச்சாவு: 30.11.1991 1991 ம் ஆண்டு நவம்பர் 29 ம் நாள் மட்டக்களப்பு -பதுளை வீதியில் கொடுவாமடு என்ற இடத்தில் நடந்த சிங்கள …
-
கரும்புலிகள்குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” – போர்க்
by Amizhthuby Amizhthuமாங்குளம்
-
தமிழகம்தமிழீழம்மாவீரர்கள்முதன்மை செய்திகள்
20.11.1992 அன்று தமிழீழ கடடபரப்பில் வீராகவியமான “தமிழக மாவீரர்” கடற்புலி கப்டன் ஈழவேந்தன் (டில்லி)
by Amizhthuby Amizhthuதமிழக மாவீரர்
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994
by Amizhthuby Amizhthuஎங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் …
-
ஈழத்தின் வரலாறுகரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
விடுதலைக்காய் வித்தாகிய கருவேங்கைகளின் நினைவுகளுடன்…👣உயிராயுதங்கள்
by Amizhthuby Amizhthuதமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள் 05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..! நெருப்பாற்றில் குளித்தவர்கள்…! வரலாற்றில் நிலைத்தவர்கள்…!! மரணத்தை வென்ற மாவீரர்…! தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!! “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் …
-
தமிழீழம்மாவீரர்கள்
இறுதிவரை போராடிய லெப்டினன்ட் கேணல் விடுதலை 15.11.2007 அன்று தமிழீழ மண்ணை முத்தமிட்டார்.
by Amizhthuby Amizhthu15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை முன்னால் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி.மாலதிபடையணி தாக்குதல் தளபதி. லெப்.கேணல் ஐெரோமினி / விடுதலைதங்கராசா வினீதா.யாழ்மாவட்டம். 1990 களில் …
-
ஆட்காட்டிவெளி
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி 12.11.1993
by Amizhthuby Amizhthuசாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி.! “ஒப்பரேஷன் தவளை”க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும்; சேயினதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரை புரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்கவேணும் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
கடற்புலிகள் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கோதை / பாமா 12.11.1993
by Amizhthuby Amizhthuகடற்புலிகளின் மகளிர் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் பாமா விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த பெருமளவான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் …