Sri Lanka – இலங்கை

பெண் ஒருவரை கைதுசெய்வதற்கு இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இலங்கை

Read more

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு

Read more

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 29,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சீரற்ற வானிலையால் 7,395 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 29,414 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தொடர்ச்சியான மழை வீழ்ச்சியினால் …

Read more

இலங்கையில் பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நாட்டில் பெய்து வரும் கன மழை காரணமாக களு, களனி, ஜின் ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக அத்தனகலு ஓயாவை அண்டிய…

Read more