49


கடற்கரும்புலி
மேஜர் சிறி (திருமாறன்)
கணேசபிள்ளை ரவிச்சந்திரன்
சிவன் கோவிலடி, காரைநகர், யாழ்ப்பாணம்
05.09.1970 – 19.10.1997
19.10.1997 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் டோறா பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்
திருமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் 18.10.1997 அன்று மாலையிலிருந்து தொடர்ந்த கடற்சமர் 19.10.1997 அன்று வரை நிடித்தது, அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீது நடத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் P 462 டோறாவை மூழ்கடிக்கப்பட்டது.
இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.
- இயற்பெயர்
- சொந்த இடம்
- பிறந்த நாள்
- வீரச்சாவடைந்த சம்பவம்
- வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
- கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
- வகித்த பொறுப்பு
- இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
You Might Be Interested In
- அகவை வாழ்த்து – அக்டோபர் 14
- மகாவலி அதிகார சபையின் நடவடிக்கைகள் குறித்து ரவிகரன் எம்.பி விளக்கம் கோருகிறார்.
- பிரஜா சக்தி திட்டம் ஆபத்தானது, தமிழ் தேசிய அரசியலை அதன் வேர்களிலேயே அழிக்கக்கூடும் – அரசியல் ஆய்வாளர் சி. அ. யோதிலிங்கம்
- பருத்தித்துறை நீதிமன்றத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கேரள கஞ்சா தீ வைத்து எரிக்கப்பட்டது.
- “உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களும் அஞ்சேன்” – ரவிகரன் எம்.பி
- திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
You Might Be Interested In