“போராளிகள் சிந்தும் இரத்தத்தில்
தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும்.”
– கரும்புலி மேஜர் செழியன்.

கரும்புலி
மேஜர் செழியன்
மகேந்திரராஜா பாலமுரளி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.07.1979
வீரச்சாவு: 11.12.1999
11.12.1999 அன்று இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
இக்கரும்புலி வீரனின் உள்ளுணர்வின் வரிகள்….
தமிழீழம்.
என் இனிய மக்களே….
- கப்டன் மௌனதேவன் | 08.09.1994
- “தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தத்துவார்த்த நீட்சி: மாவீரர்களின் தியாகமும் மக்களின் தேசிய உறுதிப்பாடும் – ஓர் ஆழமான வரலாற்றுப் பேருரை”
- அகவை வாழ்த்து – அக்டோபர் 04
- அகவை வாழ்த்து – செப்டம்பர் 13
- பிரிகேடியர் சொர்ணம் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் “எதிர்த்தாக்குதல் தளபதி” — தமிழ் மக்களின் வீரம், நிமிர்வு மற்றும் அடங்காச் செருக்கின் அடையாளம்
- தமிழீழ விடுதலையின் சாட்சியங்களாக தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள்
எமது மூதாதையர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராடியும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வண்ணம்,
போராளி
செழியன்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”