36
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் அமைந்துள்ள இனிப்பு கடை ஒன்றில் திங்கட்கிழமை (22.09.2025) இரவு 7 மணியளவில் பணம் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கடையில் பணம் திருட்டில் ஈடுபட்டதனை உரிமையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தவுடன், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இணைந்து குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்து புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர் பரந்தன் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- யாழ். போதனா வைத்தியசாலை மருந்துக் கிடங்கில் தீ விபத்து – தடயவியல் பொலிஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
- மட்டக்களப்பில் இரண்டு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- சம்பூர் கடலில் நீந்திக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது!
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 10
- அகவை வாழ்த்து – செப்டம்பர் 21
- மறைமுகக் கரும்புலி கப்டன் இலக்கியன் | 15.10.1997
You Might Be Interested In