144

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரித்தானியா
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி, விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!

எத்தகைய இடர்கள், சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
தமிழ் இளையோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம்
You Might Be Interested In
- தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் 2026 – பெல்ஜியம்
- தமிழ்முரசம் நடாத்தும் எங்களது கலைஞர்களது நிகழ்வுகளுடன் “பொன்மாலைப் பொழுது 2026 “
- “இது சுதந்திர தினம் அல்ல; எங்கள் குழந்தைகள் காணாமல் போன கருப்பு நாள்!” – வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் போராட்டம்!
- சிவசுப்பிரமணியம் கஜேந்திரன் அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம்.
- கூடுகை இலக்கிய வட்டம் நடத்தும் ‘குமரி’ நாவல் திறனாய்வு அரங்கம்
- 5 மூத்த பத்திரிகையாளர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”!
https://amizhthu.com/event/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8-2/
You Might Be Interested In