44

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.
You Might Be Interested In
- வவுனியா குப்பைக் கிடங்கு பிரச்சினை
- யாழ். மாவட்டம் மாதகல் கடற்பரப்பில் 20.09.1995 அன்று சிறிலங்கா கடற்படையின் வழங்கல் கப்பல் “லங்காமூடித” மீதும் டோறா பீரங்கிக் கலம் மீதான கரும்புலித் தாக்குதல்.
- அகவை வாழ்த்து – டிசம்பர் 24
- அகவை வாழ்த்து – டிசம்பர் 18
- புதுக்குடியிருப்பு பாண்டியன் வீதி பாலம் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
- நினைவு வணக்கம் | ஜனவரி 09
You Might Be Interested In