42

தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயற்பட்டுவந்த கீர்த்திகன் மோகன் அவர்கள், டென்மார்க் தலைநகரில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் மாவீரர் நினைவேந்தல் வணக்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்து உணர்வெழுச்சியோடு செயற்படுத்தி வந்தவராவார்.
இவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்துள்ளார்.
இவரிற்கு எமது இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் இளையோர் அமைப்பு – சர்வதேசம்
You Might Be Interested In
- “திலீபன் மற்றும் சங்கர்” அவர்களினதும் எழுச்சி நிகழ்வு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா
- போர் விளிம்பில் பிரிட்டன்: கியர் ஸ்டார்மர், உக்ரைன் மற்றும் பரந்த போரின் நிழல்
- காயம் காரணமாக முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும், ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை கைப்பற்றியது
- திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- ஒபாமா தம்பதியரை குரங்குகளாக காட்டிய இனவெறி வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க மறுக்கும் டிரம்ப்
- இலங்கைத் தமிழர் தேசியக் கேள்வியின் தோற்றமும் வளர்ச்சியும் (1948–1976)
You Might Be Interested In