47
































தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025நிகழ்வுகளின் தொகுப்பு
பிரித்தானிய தமிழீழ மாவீரர் நாள் 2025ம் ஆண்டின் நிகழ்வுகள் Excel மண்டபத்தில் ஆரம்பமாகியது.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை..
அவர்கள் காலத்தை உருவாக்கியவர்கள்…
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதரண மரணம் அல்ல அந்த சாவு ஒரு சரித்திர நிகழ்வு…
ஒரு உன்னத இலட்ச்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு..
உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை…
அவன் உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை..
இந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்று சக்தியாக மற்றவர்களை பற்றிகொள்கிறது..
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வணக்கம் செலுத்த ஒன்று கூடியிருக்கிறார்கள்.
You Might Be Interested In
- கோவா ஹோட்டல் உரிமையாளர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
- என்ன பூச்சாண்டி காட்டினாலும் பயப்பட மாட்டேன் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
- தமிழீழத்தில் நடைபெற்ற “2ம் லெப் மாலதி” அவர்களின் நினைவேந்தல்.
- இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிப்பதற்கான ஒரு விரைவான வழிமுறை.
- இலங்கையின் பொருளாதார பிளவு: கடன், நாணய அழுத்தம் மற்றும் கட்டமைப்பு சமநிலையின்மை
- “அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திமுக எங்களைக் கொள்ளையடிக்க முயற்சிக்கிறது” – சீமான்
































You Might Be Interested In