47

அப்பா படைப்பகத்தின் முதலாவது நூல் வெளியீடாக ஈழப்பிரியனின் எண்ணத்தில் கருவான “நாவுக்கரசன்“ உருவாகிப் பிறப்பெடுக்கிறான்.

வருகிற சனிக்கிழமை. தமிழர் களறி அரங்கில் உங்களின் பேராதரவோடு.
அனைவரையும் பேரன்போடு வரவேற்கிறோம்.
நாள்
24.01.2026 சனிக்கிழமை
காலம்
மாலை 3மணி
இடம்
தமிழர் களரி மண்டபம்.
Europaplatz 1B ,3008 Bern
You Might Be Interested In
- முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை
- இந்தியா புதிய ஸ்மார்ட்போன் பாதுகாப்பு விதிகளை முன்வைக்கிறது; தொழில்துறை கவலை அதிகரிப்பு
- இலங்கை பொதுக் கல்வித் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 340,525 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளனர்.
- சர்வதேச பெண்கள் எழுச்சிநாள் பிரகடனம் 2026
- தமிழ்நாடு எச்சரிக்கை: அமெரிக்க சுங்க உயர்வால் 30 லட்சம் வேலைகள் ஆபத்தில்
- போரால் வீடிழந்த அனைவருக்கும் நிரந்தர வீடுகள் வழங்க அரசு உறுதி — ஜனாதிபதி
You Might Be Interested In