65

வெல்லவாய – எல்ல பிரதான வீதியின் 09ஆம் கட்டை தபால்நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் காயமடைந்துள்ளனர்.

சனிக்கிழமை (21-02-2026) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் இரு ஆண்களும் இரு பெண்களும் அடங்குவர்.
காயமடைந்த நால்வரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In
- 2026ஆம் ஆண்டு கொழும்பு தாமரை கோபுரத்தில் பங்கி ஜம்பிங் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
- ராகம, படுவத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 09 சிறுவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளை சமச்சீர் சேவை வழங்கலில் சேர்க்குமாறு ரவிகரன் எம்.பி. வலியுறுத்தல்.
- இலங்கை கடலோர காவல்படை 1,531 கிலோ சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பீடி இலைகளை பறிமுதல் செய்தது.
- இலங்கையில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளது – பேரிடர் மேலாண்மை மையம்
- சவூதி வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
You Might Be Interested In