120
சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில் பாரிய கொள்கலன்களில் டீசல் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , அவற்றை சேமித்து வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரிடம் இருந்தும் சுமார் 800 லீட்டர் டீசலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
டீசலை பதுக்கி வைத்து கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டிலையே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
You Might Be Interested In
- கிட்டு பீரங்கிப் படையணி லெப்.கேணல் தர்சன் அவர்களின் 25’ம் ஆண்டு வீரவணக்க நாள்
- குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு 2.8 மில்லியன் மதிப்பீடு!
- ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பின் ஊடக முன்னோடி மற்றும் தமிழ் தேசிய அரசியலின் மாவீரன்
- முதல் தமிழீழ தற்கொடையாளர், தியாகி பொன். சிவகுமாரன் வீர வணக்க நாள் ஜூன் 5, 1974
- எள்ளாங்குளம் துயிலுயில்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்
- யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In